மாணவர்களை சீரழித்து வரும் போதை புழக்கத்தை அடியோடு ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
View More “போதை புழக்கத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்” – டிடிவி தினகரன் வலியுறுத்தல் !abuse
உள்நோக்கமில்லாமல் சாதி பெயரை கூறி திட்டுவது வன்கொடுமை குற்றமாகாது – ஒடிசா உயர் நீதிமன்றம் தீர்ப்பு
ஒருவரை இழிவுபடுத்த வேண்டும் என்ற உள்நோக்கமில்லாமல் சாதி பெயரை கூறி திட்டினால் அது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகாது என ஒடிசா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2017-ம் ஆண்டு ஒடிசா…
View More உள்நோக்கமில்லாமல் சாதி பெயரை கூறி திட்டுவது வன்கொடுமை குற்றமாகாது – ஒடிசா உயர் நீதிமன்றம் தீர்ப்புராகிங் கொடுமையால் உயிரிழப்பு – விசாரணை குழு அமைப்பு
ராகிங் கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிற மாணவி கவிப்பிரியா உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொள்ள விசாரணை குழு அமைக்கப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த மாணவி கவிப்பிரியா…
View More ராகிங் கொடுமையால் உயிரிழப்பு – விசாரணை குழு அமைப்புபெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்த வழக்கறிஞருக்கு சிறை
காணொலி காட்சி விசாரணையின்போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டது தொடர்பான வழக்கில் வழக்கறிஞருக்கு இரண்டு வாரம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற காணொலி காட்சி விசாரணையின் போது, கேமரா செயல்பாட்டில்…
View More பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்த வழக்கறிஞருக்கு சிறைதோற்றது இரோம் ஷர்மிளாவின் 16 ஆண்டு போராட்டம் அல்ல ஜனநாயகம்தான்!
இந்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தின் கொடூரத்தினை, எவ்வித ஆர்ப்பாட்டமுமின்ற உணவும் நீரும் எடுத்துக்கொள்ளாமல் உண்மையாக பதினாறு வருடங்கள் போராடி உலக நாடுகள் மத்தியில் கொண்டுச் சென்றவர் இரோம் ஷர்மிளா. ஒரு நாட்டின்…
View More தோற்றது இரோம் ஷர்மிளாவின் 16 ஆண்டு போராட்டம் அல்ல ஜனநாயகம்தான்!கட்டணம் செலுத்தாததால் ஆபாசமாக பேசிய பள்ளி நிர்வாகம்; மாணவி உயிரிழப்பு முயற்சி
கல்விக் கட்டணத்தை செலுத்தாததால், ஆசிரியர்கள் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாகவும் இதனால் மாணவி உயிரிழப்புக்கு முயன்றதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், இடங்கணசாலை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,…
View More கட்டணம் செலுத்தாததால் ஆபாசமாக பேசிய பள்ளி நிர்வாகம்; மாணவி உயிரிழப்பு முயற்சிமுகக் கவசம் அணியச் சொன்ன காவலாளியைத் தாக்கிய நபர்!
டெல்லியில் முக கவசம் எங்கே எனக் கேட்ட வங்கி காவலாளியை, வாடிக்கையாளர் ஒருவர் சரமாரியாகத் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் சத்தார்பூரில் உள்ள வங்கியில், வாடிக்கையாளர் சஞ்சு என்பவர் முகக் கவசம் அணியாமல் வந்துள்ளார். இதனைப்…
View More முகக் கவசம் அணியச் சொன்ன காவலாளியைத் தாக்கிய நபர்!சிறுமியை செல்போனில் படம் பிடித்தவர் போக்சோ சட்டத்தில் கைது!
கரூர் அடுத்த வேலாயுதம்பாளையத்தில் 16 வயது சிறுமியை செல்போனில் படம் பிடித்து, மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கரூரை அடுத்த வேலாயுதம்பாளையம் மலை காவலன் தெருவை…
View More சிறுமியை செல்போனில் படம் பிடித்தவர் போக்சோ சட்டத்தில் கைது!லிப்ட் கொடுப்பதுபோல் ஏமாற்றி பெண்களுக்கு பாலியல் தொல்லை!
சென்னை ஒஎம்ஆர் சாலையில் நடந்துசென்ற தாய், மகள் இருவருக்கும் காரில் லிப்ட் கொடுப்பதுபோல் ஏமாற்றி அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒஎம்ஆர் பகுதியில் உள்ள கண்ணகி நகரை சேர்ந்த 34…
View More லிப்ட் கொடுப்பதுபோல் ஏமாற்றி பெண்களுக்கு பாலியல் தொல்லை!