டெல்லியில் முக கவசம் எங்கே எனக் கேட்ட வங்கி காவலாளியை, வாடிக்கையாளர் ஒருவர் சரமாரியாகத் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் சத்தார்பூரில் உள்ள வங்கியில், வாடிக்கையாளர் சஞ்சு என்பவர் முகக் கவசம் அணியாமல் வந்துள்ளார். இதனைப்…
View More முகக் கவசம் அணியச் சொன்ன காவலாளியைத் தாக்கிய நபர்!