இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்து, ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர்! நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!
இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்து ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூரைச் சேர்ந்தவர் பைக் பாண்டியன். இவர் தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெறும்...