பள்ளி மாணவர்களிடையே புழங்கும் கஞ்சா, பட்டாக்கத்தி ; திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு…!

பள்ளிகளில் போதைப் பொருட்கள் சரளமாகப் புழங்குவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

View More பள்ளி மாணவர்களிடையே புழங்கும் கஞ்சா, பட்டாக்கத்தி ; திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு…!

தமிழ்நாட்டை கஞ்சா போதையில் தள்ளாட வைத்திருப்பதே திராவிட மாடல் ஆட்சியின் சாதனை – சீமான் விமர்சனம்….!

தமிழ்நாட்டை கஞ்சா போதையில் தள்ளாட வைத்திருப்பதே திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

View More தமிழ்நாட்டை கஞ்சா போதையில் தள்ளாட வைத்திருப்பதே திராவிட மாடல் ஆட்சியின் சாதனை – சீமான் விமர்சனம்….!

திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் கஞ்சாவால் திணறும் தமிழ் நாடு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்……!

திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் கஞ்சாவால் தமிழ் நாடு திணறுவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

View More திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் கஞ்சாவால் திணறும் தமிழ் நாடு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்……!

“கஞ்சா புகைத்ததை தட்டிக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் மோசமான கலாச்சாரத்தை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “கஞ்சா புகைத்ததை தட்டிக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

போதைப் பொருள் வழக்கு | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்!

போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.

View More போதைப் பொருள் வழக்கு | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்!

போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது… சிக்கியது எப்படி?

போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.

View More போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது… சிக்கியது எப்படி?

மெரினா கடற்கரை அருகே போதை பொருள் விற்பனை – அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது!

பட்டினம்பாக்கம் அருகே போதை பொருள் விற்பனையில் ஈடுப்பட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

View More மெரினா கடற்கரை அருகே போதை பொருள் விற்பனை – அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது!

போதைப்பொருள் கடத்தல் – ஜாபர் சாதிக்கிற்கு ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ஜாபர் சாதிக்கிற்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More போதைப்பொருள் கடத்தல் – ஜாபர் சாதிக்கிற்கு ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு!

கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை பொருள் விற்பனை – 4 பேர் கைது!

கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை பொருள் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

View More கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை பொருள் விற்பனை – 4 பேர் கைது!

“போதை புழக்கத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்” – டிடிவி தினகரன் வலியுறுத்தல் !

மாணவர்களை சீரழித்து வரும் போதை புழக்கத்தை அடியோடு ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “போதை புழக்கத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்” – டிடிவி தினகரன் வலியுறுத்தல் !