Tag : Lawyer

முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

தமிழ்நாட்டில் என்ஐஏ திடீர் சோதனை – வழக்கறிஞர் உட்பட 5 பேர் அதிரடி கைது

Jeni
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் என்ஐஏ இன்று சோதனை நடத்திய நிலையில், பிஎஃப்ஐ முன்னாள் நிர்வாகிகள் ஐந்து பேர் கைது செய்யபட்டுள்ளனர்.  தமிழ்நாட்டின் தேனி, திண்டுக்கல், மதுரை, சென்னை ஆகிய மாவட்டங்களில் 6 இடங்களில் என்ஐஏ...
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

11 ஆண்டுகள் மனைவியை வீட்டிற்குள் அடைத்து வைத்து துன்புறுத்திய வழக்கறிஞர் – ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்

Web Editor
அடித்து துன்புறுத்துவது வெளியே தெரியாமல் இருக்க, மனைவியை வீட்டிற்குள் 11 ஆண்டுகள் அடைத்து வைத்த வழக்கறிஞர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பெண்ணை மீட்ட போலீசார். பதறவைக்கும் இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வழக்கறிஞர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தடுக்கப்பட வேண்டும் -வழக்கறிஞர் சங்க கூட்டத் தலைவர்

Web Editor
தமிழகத்தில் வழக்கறிஞர்களுக்கு எதிரான தாக்குதல்களும், கொடூரமாகக் கொலை செய்யப்படும் நிகழ்வுகளும் நடைபெறுவதைத் தமிழக அரசுத் தடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் மாரியப்பன் ராசிபுரத்தில் பேட்டி அளித்துள்ளார்....
முக்கியச் செய்திகள் தமிழகம் சட்டம்

அரசு சட்டக் கல்லூரியில் படித்து வழக்கறிஞரான முதல் திருநங்கை

EZHILARASAN D
தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் படித்த முதல் திருநங்கைக்கு வழக்கறிஞர் பதிவுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. சென்னையில் கடந்த 2000ஆம் ஆண்டு பிறந்தவர் கண்மணி. பள்ளிப்படிப்பை முடிக்கும் நிலையில் இருந்த இவர், பாலின மாறுபாடு...
முக்கியச் செய்திகள்

தலைமைக் காவலரை ஆபாச வார்த்தைகளால் தொலைபேசியில் திட்டிய நபருக்கு வலைவீச்சு

Web Editor
ஆவடி காவல் நிலையத்தில் தலைமைக் காவலரை தொலைபேசியில் வழக்கறிஞர் என கூறி ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர். ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட ஆவடி காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு...
முக்கியச் செய்திகள் குற்றம்

எஸ்.எஸ். ஐதராபாத் உணவகத்தில் கெட்டுப்போன சிக்கன்-வழக்கறிஞர் புகார்!

Web Editor
எஸ்.எஸ் ஐதராபாத் உணவகத்தில் கெட்டுப்போன சிக்கன் இருந்ததாக வழக்கறிஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வடசென்னை திருவொற்றியூர் பகுதியில் வசித்து வருபவர் ஹரிஹரண். வழக்கறிஞரான இவர் ஸ்விகி ஆப் மூலம் சிக்கன் பிரியானியும் (ரூ....
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்த வழக்கறிஞருக்கு சிறை

Janani
காணொலி காட்சி விசாரணையின்போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டது தொடர்பான வழக்கில் வழக்கறிஞருக்கு இரண்டு வாரம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற காணொலி காட்சி விசாரணையின் போது, கேமரா செயல்பாட்டில்...
முக்கியச் செய்திகள் குற்றம்

விவாகரத்து கேட்டு வந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கறிஞர் கைது

Jeba Arul Robinson
திருவள்ளூர் அருகே விவாகரத்து வழக்கிற்காக வந்த பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து, பணம் பறித்துவந்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூரை அடுத்த மணவாளநகர்...