அடிப்படை வசதிகளைக் கூட செய்து மாணவிகளை அலைக்கழிப்பது ஏன்? என முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “அடிப்படை வசதிகள் கூட செய்து தராமல் மாணவிகளை அலைக்கழிப்பது ஏன்?” – அண்ணாமலை கேள்விLaw College
“புதிய கல்லூரிகளைத் திறக்கிறோம் என விளம்பரப்படுத்தினால் மட்டும் போதுமா? வெற்று கட்டிடங்களால் யாருக்கு என்ன பயன்?” – நயினார் நாகேந்திரன் கேள்வி
“புதிய கல்லூரிகளைத் திறக்கிறோம் என விளம்பரப்படுத்தினால் மட்டும் போதுமா? வெற்று கட்டிடங்களால் யாருக்கு என்ன பயன்? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “புதிய கல்லூரிகளைத் திறக்கிறோம் என விளம்பரப்படுத்தினால் மட்டும் போதுமா? வெற்று கட்டிடங்களால் யாருக்கு என்ன பயன்?” – நயினார் நாகேந்திரன் கேள்விஹிஜாப் அணிய தடை – பணியை ராஜினாமா செய்த சட்டக் கல்லூரி ஆசிரியை!
கொல்கத்தாவில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் வேலை செய்யும் ஆசிரியைக்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால் அவர் வேலை விட்டு நிற்பதாக அறிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள…
View More ஹிஜாப் அணிய தடை – பணியை ராஜினாமா செய்த சட்டக் கல்லூரி ஆசிரியை!தொழில்நுட்ப கோளாறால் சீட் இழந்த மாணவன்: சட்டப் பல்கலை.யின் பதிலுக்காக காத்திருக்கும் ஏழைக் குடும்பம்..!
நல்ல மதிப்பெண் எடுத்திருந்த போதும் தொழில்நுட்ப கோளாறால் ஒரிஜினல் சான்றிதழ்களை அனுப்ப முடியாமல் சட்டக் கல்லூரியில் மாணவன் இடம் மறுக்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சார்ந்த மேல்நிலைப் பள்ளி மாணவன்…
View More தொழில்நுட்ப கோளாறால் சீட் இழந்த மாணவன்: சட்டப் பல்கலை.யின் பதிலுக்காக காத்திருக்கும் ஏழைக் குடும்பம்..!பிரபல நடிகையிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சட்டக்கல்லூரி மாணவர்
கேரளாவில் படத்தின் அறிமுக விழாவில் நடிகை அபர்ணா முரளியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சட்டக்கல்லூரி மாணவரின் ஆபாச செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி தமிழ் மற்றும்…
View More பிரபல நடிகையிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சட்டக்கல்லூரி மாணவர்சட்டப் படிப்பு சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
ஐந்தாண்டு சட்டப் படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளதாக தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு நடைபெறுவதாகவும், tndalu.ac.in…
View More சட்டப் படிப்பு சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ராகிங் கொடுமையால் உயிரிழப்பு – விசாரணை குழு அமைப்பு
ராகிங் கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிற மாணவி கவிப்பிரியா உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொள்ள விசாரணை குழு அமைக்கப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த மாணவி கவிப்பிரியா…
View More ராகிங் கொடுமையால் உயிரிழப்பு – விசாரணை குழு அமைப்பு
