அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு எப்போது?- புதிய தகவலை வெளியிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள்

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரண்டு பதவிகள்  இருந்து வந்த நிலையில் அதனை நிர்வகித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி  பழனிசாமி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. இதனை…

View More அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு எப்போது?- புதிய தகவலை வெளியிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள்

’ஈரோடு இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்’ – ஓபிஎஸ்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தனது  சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி…

View More ’ஈரோடு இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்’ – ஓபிஎஸ்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: களமிறங்கப் போவது எந்தெந்த கட்சி? யார் யாருக்கு வாய்ப்பு?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அங்கு எந்தந்த கட்சிகள் போட்டியிடலாம் என்பது பற்றியும், வேட்பாளர்களாக யார் யார் களமிறங்க வாய்ப்புள்ளது என்பது பற்றியும் பார்ப்போம்…  ஈரோடு கிழக்கு தொகுதியில்…

View More ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: களமிறங்கப் போவது எந்தெந்த கட்சி? யார் யாருக்கு வாய்ப்பு?

அதிமுகவை புரட்டிப்போட்ட 2022… 51வது ஆண்டில் 51 அதிரடி திருப்பங்கள்….

தனது அரசியல் பயணத்தில் அரை நூற்றாண்டை கடந்துள்ள அதிமுகவில் கட்சி சின்னமே முடங்கும் அளவிற்கு பிரளயங்கள் இதற்கு முன்பு தோன்றியிருக்கின்றன. ஆனால் அப்போதெல்லாம் இரண்டு அணிகளாகத்தான் கட்சி பிரிந்திருந்தது. ஆனால் அதிமுகவின் பொன் விழா…

View More அதிமுகவை புரட்டிப்போட்ட 2022… 51வது ஆண்டில் 51 அதிரடி திருப்பங்கள்….

கருணாநிதிக்கே இருக்கை ஒதுக்க மறுத்தவர்கள் தான் அதிமுகவினர்: சபாநாயகர் அப்பாவு ஆவேசம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கே இருக்கை ஒதுக்க மறுத்தவர்கள் தான் அதிமுகவினர் என்று சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு ஆவேசமாக தெரிவித்துள்ளார்.    தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று இரண்டாவது நாளாக கேள்வி நேரத்துடன் தொடங்கியது. அப்போது,…

View More கருணாநிதிக்கே இருக்கை ஒதுக்க மறுத்தவர்கள் தான் அதிமுகவினர்: சபாநாயகர் அப்பாவு ஆவேசம்

அதிமுகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவேன் – இபிஎஸ் சபதம்

உயிர் உள்ளவரை இயக்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்றும் அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தே தீருவேன் என உளப்பூர்வமாக உறுதி ஏற்பதாகவும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு கடிதம் மூலம்…

View More அதிமுகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவேன் – இபிஎஸ் சபதம்

சட்டப்பேரவையில் தனி அணி – ஓ.பி.எஸ் வியூகம்

அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் தனி அணியாக செயல்பட திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் வரும் 17 ஆம் தேதி தொடங்கும் என சட்டப்பேரவையின் தலைவர் அப்பாவு…

View More சட்டப்பேரவையில் தனி அணி – ஓ.பி.எஸ் வியூகம்

3வது முறையாக கூடுகிறதா அதிமுக பொதுக்குழு?

அதிமுகவின் உட்கட்சி தேர்தல் மூலம் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதோடு அதற்கான ஒப்புதலை பெற பொதுக்குழுவை கூட்டுவதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடங்கியுள்ளது. நடப்பாண்டில் மட்டும் மூன்றாவது முறையாக கூட உள்ள அதிமுகவின் பொதுக்குழு தொடர்பாக…

View More 3வது முறையாக கூடுகிறதா அதிமுக பொதுக்குழு?

சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெற்ற ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்!

ஓபிஎஸ் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சரும, அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம், சசிகலாவை திடீரென சந்தித்தார். அப்போது, அவரிடம்  பிறந்த நாள்  வாழ்த்து பெற்றார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். வைத்திலிங்கத்திற்கு இனிப்பு வழங்கி தனது வாழ்த்துகளை…

View More சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெற்ற ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்!

அதிமுகவில் இரட்டை தலைமை தொடங்கி ஒற்றை தலைமை கோரிக்கை வரை கடந்து வந்த பாதை

அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியை வழிநடத்தி சென்ற நிலையில், ஒற்றை தலைமைக்கான வழக்கு நீடித்து வருவது குறித்து ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்..   அதிமுக என்ற அரசியல்…

View More அதிமுகவில் இரட்டை தலைமை தொடங்கி ஒற்றை தலைமை கோரிக்கை வரை கடந்து வந்த பாதை