தமிழ்நாடு ஆளுநர் கிடப்பில் போட்ட மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்த மசோதாக்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக காணலாம்
View More ஆளுநர் கிடப்பில் போட்ட உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கிய 10 மசோதாக்கள் என்னென்ன?உச்சநீதிமன்றம்
“தமிழ்நாடு வென்றது ; வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு” – உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் உரை!
வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
View More “தமிழ்நாடு வென்றது ; வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு” – உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் உரை!ஆளுநர் கிடப்பில் போட்ட 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் – சட்டமாக நடைமுறைக்கு வந்துவிட்டதாக தீர்ப்பு!
ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தியதைக் கருத்தில் கொண்டு 10 மசோதாக்களும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டபோதே சட்டமாக நடைமுறைக்கு வந்துவிட்டன என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
View More ஆளுநர் கிடப்பில் போட்ட 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் – சட்டமாக நடைமுறைக்கு வந்துவிட்டதாக தீர்ப்பு!“ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை ; 10 மசோக்களை நிறுத்தி வைத்தது செல்லாது” – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
ஆளுநர் 10 மசோதாக்களை கிடப்பில் போட்டது சரியானது அல்ல, அவை செல்லாது 10 மசோக்களும் ஏற்றுக் கொண்டதாகவே எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது
View More “ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை ; 10 மசோக்களை நிறுத்தி வைத்தது செல்லாது” – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிராக வழக்கு – IUMLஐ தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!
வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.கவின் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
View More வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிராக வழக்கு – IUMLஐ தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!வக்ஃப் சட்டம் மூலம் சிறுபான்மையினரை ஒடுக்குவதே மத்திய அரசின் குறிக்கோள் – நவாஸ் கனி எம்பி பேட்டி!
வக்ஃப் சட்டம் மூலம் சிறுபான்மையினரை ஒடுக்குவதே மத்திய அரசின் குறிக்கோளாக உள்ளது என நவாஸ் கனி எம்பி தெரிவித்துள்ளார்.
View More வக்ஃப் சட்டம் மூலம் சிறுபான்மையினரை ஒடுக்குவதே மத்திய அரசின் குறிக்கோள் – நவாஸ் கனி எம்பி பேட்டி!வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு – IUML சார்பில் கபில் சிபல் வாதாடுகிறார்!
வக்பு வாரிய சட்ட திருத்தத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
View More வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு – IUML சார்பில் கபில் சிபல் வாதாடுகிறார்!அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய்குமார் மிஸ்ராவிற்கு பணி நீட்டிப்பு – மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு!
அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய்குமார் மிஸ்ராவிற்கு பணி நீட்டிப்பு வழங்க அனுமதிக்க கோரி மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிபிஐ மற்றும் விசாரணை அமைப்புகளில் ஒன்றான அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக்காலம்…
View More அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய்குமார் மிஸ்ராவிற்கு பணி நீட்டிப்பு – மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு!பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை – உச்சநீதிமன்றம் அதிருப்தி!!
பணியிடங்களில் பெண்களை பாலியல் தொல்லைகளில் இருந்து காப்பாற்றும் சட்டம் 2013ஐ முறையாக அமல்படுத்தப்படவில்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. பெண்களை பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுகாக்கும் சட்டம் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹீமா கோலி,…
View More பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை – உச்சநீதிமன்றம் அதிருப்தி!!ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய நீதிபதியின் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு.!
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி எச்.எச்.வர்மாவின் பதவி உயர்வை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததுள்ளது. அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்த சூரத்…
View More ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய நீதிபதியின் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு.!