ஓபிஎஸ், இபிஎஸ் உடன் பாஜக தலைவர் அண்ணாமைலை சந்திப்பு!
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் சந்தித்து பேசினர். சென்னை வானகரத்தில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி...