பாஜக தலைமையுடன் தொடர்பில் இருந்து வருகிறோம் : பண்ருட்டி ராமச்சந்திரன்
பாஜக தலைமையுடன் தொடர்பில் இருந்து வருவதாக பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ்...