33.5 C
Chennai
June 16, 2024

Search Results for: காஷ்மீரில்

முக்கியச் செய்திகள்

ஜம்முவில் உயிரிழந்த தேனியை சேர்ந்த ராணுவ வீரர்!

Niruban Chakkaaravarthi
ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரரின் உடல், அவரது சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியை சேர்ந்தவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரையில் தற்காலிக கட்டிடத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி?

Halley Karthik
தமிழ்நாட்டுக்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும், கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்து வழங்க வேண்டுமென மத்திய அரசை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்...
இந்தியா செய்திகள்

கர்ப்பிணியை கடும் பனிப்பொழிவிலும் சுமார் 12 கிமீ சுமந்துச் சென்ற இளைஞர்கள்!

Saravana
காஷ்மீரில் பிரசவ வலியில் துடித்த கர்பிணியை கடும் பனிப்பொழிவிலும் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்ற இளைஞர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. காஷ்மீர் பார்முல்லா மாவட்டத்தில் உள்ள ரவியாபாத் கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பூத்துக் குலுங்கும் 15 லட்சம் டியூலிப் மலர்கள்!

எல்.ரேணுகாதேவி
ஜம்மு காஷ்மீரில் உள்ள சபர்வான் மலைப்பகுதியில் ஆசியாவின் மிகப்பெரிய டியூலிப் மலர் தோட்டத்தில் 15 லட்சம் டியூலிப் மலர்கள் பூத்துக் குலுங்கும் அழகிய காட்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. சபர்வான் மலைப்பகுதியில் 64...
இந்தியா செய்திகள்

ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர்!

Jeba Arul Robinson
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் தொழில் முறை பெண் ஓட்டுனராகியுள்ளார் கத்துவா பகுதியை சேர்ந்த பூஜா தேவி. அரபு நாடுகளில் முதல்முறையாக பெண் ஒருவர் வாகனம் ஓட்டுகிறார் என்ற செய்தி வரும்போது அதனை...
முக்கியச் செய்திகள் இந்தியா

நாடாளுமன்றத்தில் கண்கலங்கிய பிரதமர் நரேந்திர மோடி!

Niruban Chakkaaravarthi
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் பதவிக்காலம் இக்கூட்டத் தொடருடன் முடிவடையக்கூடிய நிலையில், அவர்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாக கூறி கண்கலங்கினார். இச்சம்பவம் நாடாளுமன்றத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் மூத்த தலைவரான குலாம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு என்பது, பாஜகவுக்கு அளிக்கும் வாக்குதான்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Web Editor
அ.தி.மு.க.வுக்கு அளிக்கும் வாக்கு என்பது, பா.ஜ.க.வுக்கான வாக்குதான்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலத்தில் இன்று (16-04-2024) நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் திருப்பெரும்புதூர் வேட்பாளர், திமுக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“தேர்தல் சீசனுக்கு மட்டும் பிரதமர் வருவதற்குத் தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

Web Editor
தேர்தல் சீசனுக்கு மட்டும் பிரதமர் வருவதற்குத் தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா? தமிழர்கள் மேல் மட்டும் ஏன் இத்தனை வன்மம்? எந்த முகத்துடன் மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார்? என திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ராஜஸ்தான், ம.பி,கேரளாவை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரிலும் பரவியது பறவை காய்ச்சல்; 150க்கும் அதிகமான காகங்கள் உயிரிழப்பு!

Saravana
ஜம்மு காஷ்மீரில் பறவை காய்ச்சலால் சுமார் 150க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சலால் ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழந்து வருகின்றன. கேரளாவில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும்...
கட்டுரைகள்

’பெகாசஸ்’ உளவு கண்காணிப்பில் தமிழ்நாடு செயற்பாட்டாளர் பெயர்

Gayathri Venkatesan
இஸ்ரேலின் பெகாசஸ் ஸ்பைவேர் என்ற உளவு பார்க்கும் மென்பொருள் தொழில்நுட்பம் மூலம் இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், வக்கீல்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் தொலைபேசியை கண்காணித்து வருகின்றனர் என சர்வதேச தொண்டு நிறுவனமான அம்னேஸ்டி என்ற...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy