32.2 C
Chennai
September 25, 2023

Tag : Kashmir

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

4 மாதங்களுக்குள் புனித குர்ஆனை கையால் எழுதிய கல்லூரி மாணவி! குவியும் பாராட்டுகள்!

Web Editor
இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை 4 மாதங்களிலேயே கையால் எழுதி சாதனை படைத்த காஷ்மீரைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.  காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் மாவட்டத்தைச் சேர்ந்த சலீமா என்ற கல்லூரி...
முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

இணையத்தில் வைரலாகும் லியோ படத்தின் புதிய வீடியோ!

Jayasheeba
காஷ்மீரில் நடந்து வந்த லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து அங்கு எடுக்கப்பட்ட மேக்கிங் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.     இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம்-2 படத்தை தொடர்ந்து தற்போது லியோ படத்தை இயக்கி வருகிறார்....
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

வெடிச்சத்தம் கேட்ட காஷ்மீரில் நிலைமை மாறியுள்ளது – காஷ்மீர் கலைஞர்களிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

G SaravanaKumar
காஷ்மீரில் வெடிச்சத்தம் கேட்டால், வெடித்தது எந்த வகை துப்பாக்கி, என்ன வகை குண்டு உள்ளிட்டவற்றை கூறக்கூடிய அளவிலான சூழல் இருந்தது என்றும், தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

’காஷ்மீரிகள் பிச்சைக்காரர்கள் அல்ல’ – ஒமர் அப்துல்லா ஆவேசம்

Web Editor
தேர்தல் என்பது காஷ்மீர் மக்களின் உரிமை, அதற்காக மத்திய அரசிடம் அவர்கள் பிச்சை எடுக்கமாட்டார்கள் என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

தீவிரவாதிகளுக்கு இடையிலான சண்டையில் காயமடைந்த ஜூம் மோப்ப நாய் உயிரிழப்பு

EZHILARASAN D
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற போரில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று வந்த ராணுவ மோப்ப நாய் ஜூம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.   ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்நாக், கோகர்நாக்கில் தீவிரவாதிகளுக்கும், ராணுவ...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

புற்றுநோய் விழிப்புணர்வு ; குமரி முதல் காஷ்மீர் வரை கார் பயணம்

Web Editor
புற்றுநோய் மற்றும் போலியோ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக குமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான விழிப்புணர்வு கார் பயணத்தை இன்று குமரிமுனையில் நான்கு பெண்கள் கொண்ட குழு துவங்கினர். உலக நாடுகளில் புற்றுநோய் மிக...
முக்கியச் செய்திகள் இந்தியா

காஷ்மீரில் பண்டிட்டுகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு-ஒருவர் பலி

Web Editor
ஜம்மு-காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் ஆப்பிள் பழத்தோட்டத்தில் காஷ்மீரி பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், ஒருவர் உயிரிழந்தார். அவரது சகோதரர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல் துறையினர்...
முக்கியச் செய்திகள் இந்தியா

அமர்நாத் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Web Editor
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் அமல்நாத் யாத்திரை செல்லும் வழியில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் இந்த என்கவுன்டர் நடந்தது. ஜம்முவில் சோனாமார்க்,...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

Web Editor
ஜம்மு-காஷ்மீரின், குப்வாரா மாவட்டத்தில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: குப்வாரா மாவட்டத்தின் சக்தாரஸ் கண்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை...
முக்கியச் செய்திகள் இந்தியா

யாசின் மாலிக்கை குற்றவாளியாக அறிவித்தது என்ஐஏ நீதிமன்றம்

EZHILARASAN D
பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்ததாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில், காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்கை தேசியப் புலனாய்வு அமைப்பு நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி...