“அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு என்பது, பாஜகவுக்கு அளிக்கும் வாக்குதான்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அ.தி.மு.க.வுக்கு அளிக்கும் வாக்கு என்பது, பா.ஜ.க.வுக்கான வாக்குதான்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலத்தில் இன்று (16-04-2024) நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் திருப்பெரும்புதூர் வேட்பாளர், திமுக...