ஆசிய கோப்பை; 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி
ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆசிய கோப்பை தொடரின் நேற்று நடந்த 2-வது போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ்...