26.7 C
Chennai
September 27, 2023

Tag : Jammu and Kashmir

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பயங்கரவாதிகள் பயன்படுத்திய 14 மொபைல் மெசஞ்சர் செயலிகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி

Web Editor
ஜம்மு காஷ்மீருக்கு தகவல் அனுப்ப, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் பயன்படுத்திய 14 மொபைல் மெசஞ்சர் செயலிகளை மத்திய அரசு முடக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட்...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஜம்மு காஷ்மீரில் நில அதிர்வு: ரிக்டர் அளவு கோலில் 3.6 ஆக பதிவு

Jayasheeba
ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை 5 மணியளவில் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் கிழக்கு கட்ராவில் இருந்து கிழக்கே 97 கி.மீ. தொலைவில் நில...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஜம்மு காஷ்மீர்: விரிசல் ஏற்பட்டுள்ள கட்டிடங்களில் விஞ்ஞானிகள் ஆய்வு

Jayasheeba
ஜம்மு காஷ்மீரில் விரிசல் ஏற்பட்டள்ள பகுதிகயில் உள்ள வீடுகளில் இருந்து இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் விரிசலை நேரில் ஆய்வு செய்து மாதிரிகளை சேகரித்து சென்றனர். உத்தரகாண்ட் மாநிலத்தின்...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஜோஷிமத் போன்று ஜம்மு காஷ்மீரிலும் கட்டிடங்களில் விரிசல்! பீதியில் மக்கள்

Jayasheeba
உத்தரகண்ட் மாநிலம் ஜோஷிமத் போன்று ஜம்மு-காஷ்மீரிலும் தோடா மாவட்டத்தில் சில கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்திற்கு உட்பட்ட ஜோஷிமத், கர்ணபிரயாக் நகரங்களில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க காங்கிரஸ் முழு பலத்தையும் பயன்படுத்தும்-ராகுல் காந்தி

Jayasheeba
ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க காங்கிரஸ் முழு பலத்தையும் பயன்படுத்தும் என ராகுல்காந்தி கூறியுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டி முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Web Editor
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பத்காம் மாவட்டத்தில் இன்று காலை இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்பு படைவீரர்கள் சுட்டுக் கொன்றனர். பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து இந்த பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பத்காம் மாவட்டத்தில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து; 3 வீரர்கள் உயிரிழப்பு

Jayasheeba
காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.  இந்தியாவில் கடந்த சில வடமாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் அடர் மூடுபனி காணப்படுகிறது. டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

’காஷ்மீரிகள் பிச்சைக்காரர்கள் அல்ல’ – ஒமர் அப்துல்லா ஆவேசம்

Web Editor
தேர்தல் என்பது காஷ்மீர் மக்களின் உரிமை, அதற்காக மத்திய அரசிடம் அவர்கள் பிச்சை எடுக்கமாட்டார்கள் என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சூடு; 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Jayasheeba
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சித்ரா நகர் தவி பாலம் அருகே பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுகொல்லப்பட்டனர். இந்திய-பாகிஸ்தான் எல்லையான காஷ்மீர் பகுதியில் அவ்வப்போது தீவிரவாதிகள்...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஜம்மு காஷ்மீரில் 17 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

Jayasheeba
ஜம்மு காஷ்மீரில் 17 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிரடியாக சோதனை நடத்தினர். இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியாக உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அவ்வபோது ஊடுருவி அச்சுறுத்தி வருகின்றனர். பயங்கரவாதிகள் நடமாட்டம்...