மோடி சொன்ன ரூ.15 லட்சம் எப்போ கொடுக்கப் போறீங்க? வீடியோ வெளியிட்டு கேள்வி எழுப்பிய திமுக!
பாஜக கொடுப்பதாக சொன்ன ரூ.15 லட்சம் எங்கே என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில், ரூ.15 லட்சம் எப்போ கொடுக்க போறிங்க? என்று பாஜகவிடம், திமுக தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக கேள்வி...