28.1 C
Chennai
May 19, 2024

Search Results for: உக்ரைனுக்கு

முக்கியச் செய்திகள் உலகம்

உக்ரைனுடனான போர்: இதுவரை 50,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல்!

Web Editor
உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் 784 நாட்களை கடந்த நிலையில்,  இதுவரை 50,000 -ம் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.   உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் 3-வது ஆண்டை நெருங்கியுள்ளது.  போர்...
முக்கியச் செய்திகள் உலகம்

ரஷ்யா உடனே போரை நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள்

Mohan Dass
உலகில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால் உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா நிபந்தனையின்றி உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஜி7 நாடுகள் வலியுறுத்தியுள்ளன.   உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா சண்டையிட்டு வரும் நிலையில், ஜி7...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

திடீர் பயணமாக உக்ரைன் சென்றார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

Web Editor
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு சென்றுள்ளார். அமெரிக்காவில் நேட்டோ படையில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. கடந்த ஆண்டு...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

500-வது நாளாக தொடர்ந்து நடக்கும் உக்ரைன்- ரஷ்யா போர்!

Web Editor
உக்ரைன்- ரஷ்யா இடையேயான போர் 500-வது நாளை எட்டியுள்ளது. இதையொட்டி, உக்ரைன் வீரர்களுக்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி பாராட்டு தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை தொடங்கி 500 நாட்கள் ஆகிறது. கடந்த...
முக்கியச் செய்திகள் உலகம்

உக்ரைனில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள்!

Web Editor
பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஸ்கால்ஸ், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி, ரோமானியா அதிபர் கிளாஸ் லோஹன்னிஸ் ஆகியோரும் ஜெலன்ஸ்கியை சந்திப்பதற்காக உக்ரைன் வந்தனர். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர்...
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா செய்திகள்

பிரிட்டனில் இருந்து கோஹினூர் வைரத்தை மீட்க இந்தியா திட்டம்…!

Jeni
ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள கோஹினூர் வைரம், 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்கால கோயில் சிலைகள், சிற்பங்கள், வைரம் ஆகியவற்றை மீட்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஆங்கில...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

ரஷ்யாவில் உள்நாட்டு போர் மூளும் அபாயம்? புடினுக்கு எதிராக களமிறங்கிய வாக்னர் கூலிப்படை!

Web Editor
ரஷ்யா ராணுவத்திற்கு எதிராக திரும்பிய வாக்னர் கூலிப்படையால் அந்நாட்டில் ஆயுத கிளர்ச்சி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ள ரஷ்யா, உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றி...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்ல சதியில் ஈடுபட்டதாக போலந்து நாட்டவர் கைது!

Web Editor
உக்ரைன் அதிபர் வோலோடுமீர் ஜெலன்ஸ்கியை கொலை செய்ய ரஷ்ய உளவுத் துறையுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாக போலந்தை சேர்ந்த ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.  ஜெர்மனியிலுள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல்...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

ஜனநாயகத்தை அழிக்கத் துடிக்கும் ஹமாஸ், ரஷ்யா – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சால் சர்ச்சை!

Web Editor
ஹமாஸ் மற்றும் ரஷ்யா இரண்டும் ஜனநாயகத்தை அழிப்பதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.  தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய ஜோ பைடன், மிகவும் உணர்ச்சி வசப்பட்ட...
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

உக்ரைனுக்கான மனிதாபிமான உதவிகள் தொடரும்: இந்தியா

Mohan Dass
உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கி வருவதாகவும், உதவிகள் தொடரும் என்றும் ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியா தெரிவித்துள்ளது. ஐநா பாதுகாப்பு அவையில் விளக்கம்:  உக்ரைனுக்கும் உலகின் பிற நாடுகளுக்கும் இந்தியா அளித்து...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy