சூர்யா – பா.ரஞ்சித் இணையும் ‘German’ படத்தின் கதை என்ன ?
எதிர்காலத்தில் நடக்க இருக்கும் கதை, சூர்யாவிடம் அந்த கதையைச் சொல்லிவிட்டேன், கதையில் சில மாற்றங்கள் செய்ய இருக்கிறேன். பா.ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதே நேரத்தில்...