அமெரிக்காவிடமிருந்து பணம் பெறுவதற்காக நடிகரை பயன்படுத்தி உக்ரைன் போலி போர் காட்சிகளை தயாரித்து வருவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது
View More அமெரிக்காவிடமிருந்து நிதியைப் பெற போர் பாதிப்பு போன்ற போலியான வீடியோக்களை உக்ரேன் தயாரித்ததா? – உண்மை என்ன?உக்ரைன்
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் உடை குறித்து டொனால்ட் டிரம்ப் விமர்சனம் செய்தாரா? – உண்மை என்ன?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் உடை குறித்து விமர்சனம் செய்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது
View More உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் உடை குறித்து டொனால்ட் டிரம்ப் விமர்சனம் செய்தாரா? – உண்மை என்ன?திடீர் பயணமாக உக்ரைன் சென்றார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு சென்றுள்ளார். அமெரிக்காவில் நேட்டோ படையில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. கடந்த ஆண்டு…
View More திடீர் பயணமாக உக்ரைன் சென்றார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்மகத்தானது மனிதசேவை….. போர்க்களத்தை விட்டு மீட்புப் பணிக்குச் சென்ற உக்ரைன் வீரர்கள்…
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவுவதற்காக உக்ரைன் போர் வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். கடந்த 6-ம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. அதைத் தொடர்ந்து…
View More மகத்தானது மனிதசேவை….. போர்க்களத்தை விட்டு மீட்புப் பணிக்குச் சென்ற உக்ரைன் வீரர்கள்…உக்ரைன் பிரச்னைக்கு பேச்சுவார்த்தையே தீர்வு; ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
ரஷ்யா- உக்ரைன் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என தொலைபேசியில் ரஷ்ய அதிபர் புதினுடன் பேசிய பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி நேற்று…
View More உக்ரைன் பிரச்னைக்கு பேச்சுவார்த்தையே தீர்வு; ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்ரஷ்யாவுக்கு எதிராக ஐநாவில் தீர்மானம்; இந்தியா மீண்டும் புறக்கணிப்பு
ரஷ்யாவுக்கு எதிராக ஐநாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்தியா மீண்டும் அதை புறக்கணித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யப் போர் வலுத்துவரும் நிலையில், ரஷ்ய படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், பெரும் உயிரிழப்புகள்…
View More ரஷ்யாவுக்கு எதிராக ஐநாவில் தீர்மானம்; இந்தியா மீண்டும் புறக்கணிப்புவீரர்கள் உயிரிழப்பு குறித்து உக்ரைன் வெளியிட்ட தகவலை மறுத்த ரஷ்யா
ரஷ்ய ராணுவ வீரர்கள் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்து வரும் நிலையில், போர் தொடங்கியதிலிருந்து தங்கள் தரப்பில் 498 வீரர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய…
View More வீரர்கள் உயிரிழப்பு குறித்து உக்ரைன் வெளியிட்ட தகவலை மறுத்த ரஷ்யாஉக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள்: இந்தியா
உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் வழங்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், உக்ரைன்…
View More உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள்: இந்தியாஉக்ரைன் விவகாரம்: புதினுடன் 7ஆம் தேதி பேசுகிறார் பைடன்
உக்ரைன் விவகாரம் தொடர்பாக வரும் 7ஆம் தேதி ரஷ்ய அதிபர் புதினுடன், அமெரிக்க அதிபர் ஜோ டைபன் காணொலி மூலம் கலந்துரையாடுகிறார். சோவியத் ஒன்றியம் உடைந்த பின், 1991ஆம் ஆண்டு உக்ரைன் விடுதலை பெற்று…
View More உக்ரைன் விவகாரம்: புதினுடன் 7ஆம் தேதி பேசுகிறார் பைடன்