இறப்பு வதந்திகளுக்கு மத்தியில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமன் நெதன்யாகு, ஈரான் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More ”இருளை ஒளி வெல்லும், தீமையை நன்மை வெல்லும்” : இறப்பு வதந்திகளுக்கு மத்தியில் ஈரான் மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து……….!Isreal
ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா & இஸ்ரேல் கப்பல்களுக்கு மட்டுமே ‘நோ என்ட்ரி’ – ஈரானிய அமைச்சர் விளக்கம்……!
உலகளாவிய கப்பல் போக்குவரத்துக்காக ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.
View More ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா & இஸ்ரேல் கப்பல்களுக்கு மட்டுமே ‘நோ என்ட்ரி’ – ஈரானிய அமைச்சர் விளக்கம்……!வடகொரிய தூதரகத்தை தாக்கிய இஸ்ரேல்.. ? கிம் ஜான் உங் விடுத்த மரண எச்சரிக்கை – வைரலாகும் செய்தியின் பின்னணி என்ன?
ஈரானில் உள்ள வட கொரிய தூதரகத்தை இஸ்ரேல் தாக்கியதாகவும் அதற்கு வட கொரிய அதிபர் கிம் ஜான் உங், கண்டனம் தெரிவித்ததாகவும் இணையத்தில் செய்தி பரவி வருகிறது.
View More வடகொரிய தூதரகத்தை தாக்கிய இஸ்ரேல்.. ? கிம் ஜான் உங் விடுத்த மரண எச்சரிக்கை – வைரலாகும் செய்தியின் பின்னணி என்ன?“அரசியல் நிலைபாடுதான் முதுகெலும்பின் உறுதித்தன்மையை பாதுகாக்கிறது” – சு.வெங்கடேசன் எம்.பி!
நாடு சிறியதா, பெரியதா என்பதல்ல, அரசியல் நிலைபாடுதான் முதுகெலும்பின் உறுதித்தன்மையை பாதுகாக்கிறது என்று எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
View More “அரசியல் நிலைபாடுதான் முதுகெலும்பின் உறுதித்தன்மையை பாதுகாக்கிறது” – சு.வெங்கடேசன் எம்.பி!இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலில் ஹாலிவுட் இயக்குநர் டேரண்டினோ உயிரிழப்பா…? – வதந்திகளும் உண்மை நிலவரமும்….!
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் பிரபல ஹாலிவுட் இயக்குநர் குவெண்டின் டேரண்டினோ மற்றும் அவரது குடும்பம் இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.
View More இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலில் ஹாலிவுட் இயக்குநர் டேரண்டினோ உயிரிழப்பா…? – வதந்திகளும் உண்மை நிலவரமும்….!இஸ்ரேலின் பிரதமர் அலுவலகத்தை தாக்கிய ஈரான் : நெதன்யாகு எங்கே உள்ளார்….?
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமன் நெதன்யாகுவின் அலுவலகத்தை ஏவுகணை மூலம் தாக்கியுள்ளதாக ஈரானின் புரட்சிகர தேசிய காவல்படை (IGRC) அறிவித்துள்ளது.
View More இஸ்ரேலின் பிரதமர் அலுவலகத்தை தாக்கிய ஈரான் : நெதன்யாகு எங்கே உள்ளார்….?லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – 31 பேர் பலி……!
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – 31 பேர் பலி……!ஈரான் தலைவர் காமெனி கொலை – பல்வேறு நாடுகளில் மக்கள் போராட்டம்…….!
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டதை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
View More ஈரான் தலைவர் காமெனி கொலை – பல்வேறு நாடுகளில் மக்கள் போராட்டம்…….!ஈரான் உச்ச தலைவர் காமேனி உயிரிழப்பு!
அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி உயிரிழந்தாக ஈரானிய ஊடகங்கள் தகவல் ததெரிவித்துள்ளது.
View More ஈரான் உச்ச தலைவர் காமேனி உயிரிழப்பு!ஈரான் தலைவர் காமேனி கொல்லப்பட்டார் – அதிபர் டிரம்ப் அறிவிப்பு!
ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
View More ஈரான் தலைவர் காமேனி கொல்லப்பட்டார் – அதிபர் டிரம்ப் அறிவிப்பு!