பிரிக்ஸ் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

பிரதமர் நரேந்திர மோடி 2026-ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

View More பிரிக்ஸ் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

ரஷ்ய அதிபர் புதினுக்கு ‘திருக்குறள்’-ஐ பரிசளித்த பிரதமர் மோடி!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி திருக்குறள் புத்தகத்தை பரிசளித்தார்.

View More ரஷ்ய அதிபர் புதினுக்கு ‘திருக்குறள்’-ஐ பரிசளித்த பிரதமர் மோடி!

புது வகை எபோலா வைரஸிற்கு தடுப்பூசி – ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு…!

புது வகை எபோலா வைரஸிற்கு எதிரான தடுப்பூசியை ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

View More புது வகை எபோலா வைரஸிற்கு தடுப்பூசி – ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு…!

செப்டம்பரில் இந்தியா வரும் புதின்…!

இந்தியாவில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொள்ள உள்ளார்.

View More செப்டம்பரில் இந்தியா வரும் புதின்…!

ரஷ்யாவில் உள்நாட்டு போர் மூளும் அபாயம்? புடினுக்கு எதிராக களமிறங்கிய வாக்னர் கூலிப்படை!

ரஷ்யா ராணுவத்திற்கு எதிராக திரும்பிய வாக்னர் கூலிப்படையால் அந்நாட்டில் ஆயுத கிளர்ச்சி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ள ரஷ்யா, உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றி…

View More ரஷ்யாவில் உள்நாட்டு போர் மூளும் அபாயம்? புடினுக்கு எதிராக களமிறங்கிய வாக்னர் கூலிப்படை!

உக்ரைனில் ஹெலிகாப்டர் விபத்து ; உள்துறை அமைச்சர் உட்பட 18பேர் உயிரிழப்பு

உக்ரைனில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில்  உள்துறை அமைச்சர் உட்பட 16பேர்  பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ரஷ்யா – உக்ரைன் நாட்டிற்கு இடையே தொடர்ந்து  போர் நடந்து வருகிறது. கடந்த வாரம் ரஷ்ய அதிபர் புதின் போர்…

View More உக்ரைனில் ஹெலிகாப்டர் விபத்து ; உள்துறை அமைச்சர் உட்பட 18பேர் உயிரிழப்பு

போரில் பங்கேற்க விருப்பமில்லை; உயிரை மாய்த்துக்கொண்ட ரஷ்ய ராப்பர்

உக்ரைனுக்கு எதிரான போரில் பங்கேற்பதைத் தவிர்ப்பதற்காக ரஷ்ய ராப்பர் ஒருவர் உயிரை மாத்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ’வாக்கி’ என்று எல்லோராலும் அறியப்படும் இவான் விட்டலிவிச் பெடுனின், ஒரு ரஷ்ய ராப்பர் ஆவார்.…

View More போரில் பங்கேற்க விருப்பமில்லை; உயிரை மாய்த்துக்கொண்ட ரஷ்ய ராப்பர்

உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களுக்கு ரஷ்யா முக்கிய அறிவிப்பு

உக்ரைனில் இருந்து போர் காரணமாக நாடு திரும்பிய இந்திய மருத்துவக் கல்வி மாணவர்கள் தங்களது கல்வியை தங்கள் நாட்டு பல்கலைக்கழகங்களில் தொடர ரஷ்யா அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் ரஷ்யத் தூதரகத்தின் துணைத் தலைவர்…

View More உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களுக்கு ரஷ்யா முக்கிய அறிவிப்பு

ரஷ்யாவில் இந்திய மாணவர்கள் மத்தியில் எம்.பி திருமாவளவன் சிறப்புரை

ரஷ்யாவில் பயிலும் இந்திய மாணவர்கள் மத்தியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் சிறப்புரை ஆற்றியுள்ளார். ரஷ்யாவில் உள்ள கசான் பகுதியில் நடைபெறும் உலக ஹலால் தின உச்சிமாநாட்டில், கடந்த 20-ஆம் தேதி…

View More ரஷ்யாவில் இந்திய மாணவர்கள் மத்தியில் எம்.பி திருமாவளவன் சிறப்புரை

‘இந்தியா கையாண்டு வரும் அணுகுமுறை பாராட்டுக்குரியது ’ – ரஷ்யா

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை விவகாரத்தில் இந்தியா கையாண்டு வரும் அணுகுமுறை பாராட்டுக்குரியது என ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை எடுக்கத் தொடங்கிய பிறகு, ரஷ்ய வெளியுறவு அமைச்சர்…

View More ‘இந்தியா கையாண்டு வரும் அணுகுமுறை பாராட்டுக்குரியது ’ – ரஷ்யா