குஜராத்: சாலையில் வைர கற்கள் கிடப்பதாக பரவிய தகவல் – பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு!
குஜராத்தில் சாலையில் வைர கற்கள் கிடப்பதாக பரவிய தகவலை நம்பி பொதுமக்கள் குவிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத் நகரின் வரச்சா பகுதியில் வைர வியாபாரி ஒருவரின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள...