34.8 C
Chennai
June 24, 2024

Tag : #thirukalyanam

முக்கியச் செய்திகள் பக்தி

பொன்னேரி ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

Web Editor
பொன்னேரி ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி திருவேங்கடபுரத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் கோயில் அமைந்துள்ளது.  இக்கோயிலில் ஸ்ரீசீனிவாச...
பக்தி

புதுச்சேரியில் வெகுவிமரிசையாக நடைபெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கல்யாணம்!

Web Editor
புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஸ்ரீதாண்டவேஸ்வருக்கும் – ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்...
முக்கியச் செய்திகள் பக்தி

விழாக்கோலம் பூண்டுள்ள மதுரை… மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று திருக்கல்யாணம்… 1 லட்சம் பேருக்கு தடபுடலாக தயாராகும் விருந்து…

Web Editor
கோயில் நகரமாம் மதுரையின் மிக முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப். 21) கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதனால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்...
தமிழகம் பக்தி செய்திகள்

நெல்லையப்பர் காந்திமதி அம்மாள் கோயிலில் ஐப்பசி திருகல்யாண திருவிழா கோலாகலம்!

Student Reporter
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆயிரம் கால் மண்டபத்தில் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.   நாயன்மாா்களால் பாடப் பெற்ற பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை மாவட்டம்,  நெல்லையப்பர்...
தமிழகம் பக்தி செய்திகள்

கரூர் பசுபதீஸ்வர் கோயிலில் வெகு விமரிசையாக நடந்த திருக்கல்யாண விழா!

Web Editor
கரூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனிஉத்திரப் பெருந்திருவிழாவினை முன்னிட்டு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கரூர் மாநகரின் மையப் பகுதியில் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. நூற்றாண்டுகள் பழமையான இந்தக் கோயிலில்...
தமிழகம் பக்தி செய்திகள்

கொடியேற்றத்துடன் தொடங்கிய சோழவந்தான் பெருமாள் கோயில் திருவிழா!

Web Editor
சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் 47 ஆம் ஆண்டு பங்குனி பிரமோர்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு...
தமிழகம் பக்தி செய்திகள்

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் திருக்கல்யாணம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு

Syedibrahim
மதுரையில் உள்ள அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் மாசிப்பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மதுரை மேலமாசி வீதியில்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy