Tag : jammu kashmir

தமிழகம் செய்திகள்

நாங்கள் ஒன்றிணைந்து வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்: பரூக் அப்துல்லா

Web Editor
நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் என நம்புவதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மீண்டும் காங்கிரஸில் ஐக்கியமான விசுவாசிகள் – அதிர்ச்சியில் குலாம் நபி ஆசாத்

Web Editor
காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து குலாம் நபி ஆசாத் கட்சியில் இணைந்த முக்கிய தலைவர்கள் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர். இதனால் குலாம் நபி ஆசாத் அதிர்ச்சியடைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைமையில்...
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம் செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்

Web Editor
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆறு மாத குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனையில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஆறு மாத...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஜம்மு காஷ்மீர்; 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

G SaravanaKumar
காஷ்மீர் மாநிலம் மச்சில் எல்லை பகுதியில் இன்று நடந்த என்கவுண்டரில் இரண்டு தீவிரவாதிகளை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொலை செய்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மச்சிலின் டெக்ரி நார் என்ற...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

G SaravanaKumar
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.  இந்திய-பாகிஸ்தான் எல்லையான காஷ்மீர் பகுதியில் அவ்வப்போது தீவிரவாதிகள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது வழக்கம். சட்டவிரோதமாக ஆயுதங்கள் கடத்துவது, போதைபொருள் கடத்துவது...
முக்கியச் செய்திகள் உலகம்

லஷ்கர்-ஏ-தொய்பா துணை தலைவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா முட்டுக்கட்டை

Web Editor
பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டுவரும் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் துணைத் தலைவர் அப்துல் ரகுமான் மாக்கியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்குமாறு இந்தியா முன்வைத்த கோரிக்கைக்கு சீனா முட்டுக்கட்டை போட்டது. அப்துல் ரகுமான் மாக்கியை ஐ.நா....
முக்கியச் செய்திகள் இந்தியா

ஃபரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத் துறை சம்மன்

EZHILARASAN D
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லாவுக்கு (84)  பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. சண்டீகரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் மே...
முக்கியச் செய்திகள் இந்தியா

பிரதமர் செல்லவிருக்கும் ஜம்மு-காஷ்மீரில் குண்டுவெடிப்பு?

Janani
ஜம்மு-காஷ்மீருக்கு பிரதமர் மோடி செல்லவுள்ள நிலையில், பிஷ்னா பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய உள்ளாட்சி அமைப்பு தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, ஜம்மு-காஷ்மீருக்கு இன்று...
முக்கியச் செய்திகள் இந்தியா

இன்று ஜம்மு-காஷ்மீருக்கு செல்கிறார் பிரதமர்

Janani
ஜம்மு-காஷ்மீருக்கு இன்று செல்லும் பிரதமர் மோடி, 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். தேசிய உள்ளாட்சி அமைப்பு தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, ஜம்மு-காஷ்மீருக்கு...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

“பிற மாநிலங்களை சேர்ந்த 34 பேர் ஜம்மு – காஷ்மீரில் சொத்துகள் வாங்கியுள்ளனர்”

G SaravanaKumar
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் பிற மாநிலங்களை சேர்ந்த 34 பேர் சொத்துக்களை வாங்கியுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு...