புதிய அணியுடன் ஒப்பந்தம்; ரொனால்டோவுக்கு இவ்வளவு கோடியா!
சவூதி அரேபியாவின் அல்நஸர் அணியுடன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கையெழுத்திடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போர்ச்சுக்கல்லின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து இலவச முகவராக இருந்தார். பியர்ஸ் மோர்கனுடனான...