கோயில் அறங்காவலர் பணியிடை நீக்கம்: 12 வாரங்களில் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
முறைகேட்டில் ஈடுபட்டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தேவதானம் ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயிலின் அறங்காவலர் மீதான புகார் குறித்து 12 வாரங்களில் விசாரணை நடத்தி முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர், பொன்னேரி...