30.8 C
Chennai
May 30, 2024

Tag : summer

முக்கியச் செய்திகள் தமிழகம்

கத்திரி வெயில் இன்றுடன் நிறைவு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

Web Editor
அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைந்தாலும்,  இன்னும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  பொதுவாக அக்னி நட்சத்திரம் தொடங்கும் நாட்களில் வெயில் உக்கிரமாக இருக்கும் எனக் கூறுவார்கள்....
முக்கியச் செய்திகள் தமிழகம் வானிலை

‘சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெயில் கொளுத்தும்’ – வெளியான அப்டேட்!

Web Editor
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். கோடைக்காலம் துவங்குவதற்கு முன்பே தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசத் தொடங்கியது....
இந்தியா ஹெல்த் செய்திகள்

கோடை எதிரொலி – அதிகரிக்கும் வெப்ப கால நோய்கள்!

Web Editor
கோடை வெப்பத்தால் மஞ்சள்காமாலை மற்றும் இரப்பை குடல் அழற்சி நோய் அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  கோடையில் வெப்பத்திலிருந்து தப்ப,  தாகத்தை தணிக்க நீர்ச்சத்துக்காக பழச்சாறுகள் பருகுவோம்,  பழங்களை உண்போம்.  ஆனால் வெளியில்...
தமிழகம் செய்திகள்

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா மலர் கண்காட்சி – சுற்றுலா பயணிகள் பார்வையிட கூடுதல் நேரம்!

Web Editor
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவை சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கான நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா மே 17ம் தேதி காலை 8 மணியளவில்...
முக்கியச் செய்திகள் இந்தியா Fact Check Stories

கோடை காலத்தில் மக்களவைத் தேர்தலை நடத்துவது சதியா? – உண்மை என்ன?

Web Editor
This News is Fact Checked by The Healthy Indian Project (THIP) நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்தல் கோடை காலத்தில் வேண்டுமென்றே நடத்தப்படுவதாகவும்,  இதனால் வாக்குசதவீதம் குறையும் என கூறுவது ஆதாரமற்றது என...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வெப்பத்தை தணிக்க திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் குவியும் மக்கள்!

Web Editor
கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் குழந்தைகள் முதல் பெரியர்கள் வரை உடலை மணலில் புதைத்து “சன் பாத்” எடுத்து உடல் வெப்பத்தை தணித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கோடை...
ஹெல்த்

கோடையில் தலைமுடியை பராமரிப்பது எப்படி? இதோ உங்களுக்கான டிப்ஸ்!

Web Editor
கோடை காலத்தில் தலைமுடியை பராமரிப்பு எப்படி என்பது பற்றி பார்க்கலாம். கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  கோடைகாலத்திற்கு ஏற்றவாறு நமது சருமத்தை பராமரிப்பது போல  நமது தலைமுடியையும்...
முக்கியச் செய்திகள் இந்தியா

கோடை விடுமுறையையொட்டி தாம்பரம் – கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்!

Web Editor
தமிழ்நாடு – கேரளா இடையே செங்கோட்டை வழியாக கோடை கால சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  தமிழ்நாட்டில் பல இடங்களில் 100...
முக்கியச் செய்திகள் ஹெல்த்

கோடையில் பழச்சாறு அருந்தலாமா? இதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

Web Editor
பழச்சாறை அருந்துவதால் நமக்கு என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்க்கலாம். கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  வெப்பம் வாட்டி வதைப்பதால்,  உடலை இயற்கையாகவே குளிர்ச்சியாக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“கோடை விடுமுறையில் அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள், நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும்!” – தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா அறிவுரை!

Web Editor
கோடை விடுமுறையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அனைத்து வகையான நிகழ்ச்சிகள், சிறப்பு வகுப்புகளை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார்.  பள்ளி மாணவர்களுக்கு தற்போது கோடைக்கால...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy