ஆந்திரா கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
View More ஆந்திரா கூட்ட நெரிசல் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல்!Venkateswara Swamy Temple
ஆந்திராவில் சோகம்.. கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு!
ஆந்திராவில் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.
View More ஆந்திராவில் சோகம்.. கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு!திருப்பதியில் கூட்ட நெரிசல்… 6 பேர் உயிரிழப்புக்கு காரணம் என்ன? – மாவட்ட ஆட்சியர் விளக்கம்!
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான இலவச டோக்கன்கள் பெறுவதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில்…
View More திருப்பதியில் கூட்ட நெரிசல்… 6 பேர் உயிரிழப்புக்கு காரணம் என்ன? – மாவட்ட ஆட்சியர் விளக்கம்!#Tirupati ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு – ஏராளமானோர் பங்கேற்பு!
பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெற்றது. உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்வதற்காக வந்து செல்கின்றனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா…
View More #Tirupati ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு – ஏராளமானோர் பங்கேற்பு!திருப்பதி கோயிலில் நவம்பர் மாத தரிசன டிக்கெட் புக்கிங் – #TTD தேவஸ்தானம் அறிவிப்பு!
திருப்பதியில் நவம்பர் மாதம் சாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடும் தேதியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்வதற்காக வந்து…
View More திருப்பதி கோயிலில் நவம்பர் மாத தரிசன டிக்கெட் புக்கிங் – #TTD தேவஸ்தானம் அறிவிப்பு!திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – நேற்று ஒரே நாளில் 90 ஆயிரம் பேர் தரிசனம்..!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் 90 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர். கோடை விடுமுறை விடப்பட்டதிலிருந்து மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தளங்களுக்கும், கோயில்களுக்கும் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் அனைத்து சுற்றுலா தளங்களிலும் …
View More திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – நேற்று ஒரே நாளில் 90 ஆயிரம் பேர் தரிசனம்..!திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசனம் – 24 மணிநேரம் காத்திருத்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணி நேரம் காத்திருந்து, பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோடை விடுமுறை விடப்பட்டதிலிருந்து மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தளங்களுக்கும், கோயில்களுக்கும் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் அனைத்து சுற்றுலா…
View More திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசனம் – 24 மணிநேரம் காத்திருத்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்!திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு ஆன்லைன் டிக்கெட் புக்கிங்… வெளியான புதிய அறிவிப்பு!
திருப்பதி ஏழுமலையானை ஆகஸ்ட் மாதத்தில் தரிசனம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவுகள் துவங்கும் தேதி, நேரம் குறித்த விபரங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்களில்…
View More திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு ஆன்லைன் டிக்கெட் புக்கிங்… வெளியான புதிய அறிவிப்பு!திருப்பதி ஏழுமலையான் கோயில் – 18 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் !
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள், தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தளங்களுக்கும், கோயில்களுக்கும் படையெடுக்க…
View More திருப்பதி ஏழுமலையான் கோயில் – 18 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் !திருப்பதி ஸ்ரீவாரி அமைப்பில் சேவை செய்ய வாய்ப்பு கேட்ட இஸ்லாமிய பக்தர்!
திருப்பதி ஸ்ரீவாரி அமைப்பில் சேவை செய்ய தொலைபேசி மூலம் தேவஸ்தான நிர்வாக அதிகாரியை தொடர்பு கொண்டு இஸ்லாமிய பக்தர் ஒருவர் வாய்ப்பு கேட்டுள்ளார். திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை பக்தர்களுக்கு…
View More திருப்பதி ஸ்ரீவாரி அமைப்பில் சேவை செய்ய வாய்ப்பு கேட்ட இஸ்லாமிய பக்தர்!