36 C
Chennai
June 17, 2024

Search Results for: திருமணம்

இந்தியா செய்திகள்

உ.பி.கோயிலில் திருமணம் செய்துகொண்ட தன்பாலின ஜோடி!

Web Editor
உத்தரப்பிரதேசத்தில் உள்ள பகதா பவானி கோயிலில் எதிர்ப்புகளை மீறி இந்துமத முறைப்படி தன்பாலின ஈர்ப்பாளர்கள் இருவர் திருமணம் செய்துகொண்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயஸ்ரீ ராகுல் (28)...
இந்தியா சினிமா

நடிகை டாப்ஸிக்கு எப்போது திருமணம்?…வெளியான தகவல்!

Web Editor
நடிகை டாப்ஸி,  தனது காதலரை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   தமிழில் ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி.  இதனைத் தொடர்ந்து இவர் வந்தான் வென்றான், ஆரம்பம் உட்பட சில...
முக்கியச் செய்திகள் சினிமா

நடிகர் சித்தார்த் – அதிதி ராவ் திருமணம்? வெளியான அப்டேட்!

Web Editor
நடிகர் சித்தார்த்துக்கும்,  நடிகை அதிதி ராவ் ஹைதரிக்கும் இன்று திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாயுள்ளது.   ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த்.  இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“திமுக – காங். மாதிரி காதல் திருமணம் இருக்கக்கூடாது…” – அண்ணாமலை விமர்சனம்

Jeni
அனைத்து இளைஞர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்றும், திமுக- காங்கிரஸ் போன்று காதல் திருமணம் செய்யக்கூடாது என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை...
இந்தியா செய்திகள்

வித்தியாசமான முறையில் நடைபெற்ற நடிகர் அமீர் கான் மகள் திருமணம்!

Jeni
பாலிவுட் நடிகர் அமீர்கான் மகள் திருமணம் வித்தியாசமான முறையில் நடைபெற்றது. பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமீர்கான்.  இவர் தங்கல்,  தூம் 3,  லால் சிங் சத்தா உள்ளிட்டபல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார்.  இந்நிலையில்,...
முக்கியச் செய்திகள் உலகம்

92 வயதில் 5-வது திருமணம்! காதலியை கரம் பிடிக்கும் ரூபர்ட் முர்டோக்!

Web Editor
92 வயதான ரூபர்ட் முர்டோக் தனது காதலியான 67 வயதுடைய எலினா ஜுகோவாவை திருமணம் செய்ய இருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. தீ வால் ஸ்டிரிட் ஜர்னல், பாக்ஸ் நியூஸ் போன்ற அமெரிக்க செய்தி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

காரைக்குடி பொண்ணு…அமெரிக்க மாப்பிள்ளை… பாரம்பரிய முறையில் நடந்த திருமணம்!

Web Editor
மாக்கோலம், மாவிலை தோரணம், நாதஸ்வர கெட்டிமேளம் போன்ற பாரம்பரிய செட்டிநாட்டு சடங்குகளுடன் அமெரிக்க மாப்பிள்ளையை காரைக்குடி மணமகள் கரம் பிடித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி முத்துபட்டணம் சிதம்பரம், மீனாள் தம்பதியின் மகள் பிரியா. இவர்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

திருமணம் ஆகாதவர்களுக்கு ஓய்வூதியம் : ஹரியானா அரசு திட்டம் 

Web Editor
ஹரியானா மாநிலத்தில் திருமணம் ஆகாதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.  ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டம் கமல்புரா கிராமத்தில் ஜன் சம்வத்’ நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் பங்கேற்ற அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால்...
குற்றம் செய்திகள்

காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஆணவக் கொலை: 6 பேர் கைது!

Web Editor
சென்னை பள்ளிக்கரணையில் காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞரை் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண்ணின் சகோதரன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் கோபி (வயது 56)...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

முறை பெண்.. முறை பையன்… திருமணம் செய்ய தடை – உத்தரகாண்ட் அரசு அதிரடி…!

Web Editor
உத்தரகாண்ட் மாநில சட்டப் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட பொது சிவில் சட்டத்தில் அத்தை,  மாமனின் மகன் அல்லது மகளை திருமணம் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் ஒவ்வொரு மதத்திலும் திருமணம்,  விவாகரத்து,  தத்தெடுத்தல்,  வாரிசுரிமை...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy