சென்னை பள்ளிக்கரணையில் காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞரை் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண்ணின் சகோதரன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் கோபி (வயது 56)…
View More காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஆணவக் கொலை: 6 பேர் கைது!manslaughter
பட்டுக்கோட்டை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் ஆணவக்கொலை? – தலைமறைவாக இருந்த பெற்றோரிடம் விசாரணை!
பட்டுக்கோட்டை அருகே காதல் திருமணம் செய்த பெண் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில், தலைமறைவாக இருந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டுக்கோட்டை அருகே வாட்டாத்திக்கோட்டை, நெய்வவிடுதி கிராமத்தைச்…
View More பட்டுக்கோட்டை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் ஆணவக்கொலை? – தலைமறைவாக இருந்த பெற்றோரிடம் விசாரணை!மகளுடன் காதல்; இளைஞரை கொலை செய்ய முயன்ற தந்தை கைது
தனது மகளுடன் ஊர் சுற்றிய காதலனை நண்பர்களுடன் இணைந்து ஆணவக்கொலை செய்ய முயன்ற தந்தை உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர், அப்பகுதியில் உள்ள தனியார்…
View More மகளுடன் காதல்; இளைஞரை கொலை செய்ய முயன்ற தந்தை கைது