நடிகர் சித்தார்த்தின் மன்னிப்பை ஏற்பதாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் அறிவிப்பு
நடிகர் சித்தார்த்தின் மன்னிப்பை ஏற்பதாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் பிரதமரின் வருகை மற்றும் பாதுகாப்பு குறித்து பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். திரைப்பட...