திருச்செந்தூர் அருகே சாதிய வன்கொடுமையால் விஷமருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட தூய்மை பணியாளர் மரணத்திற்கு இரண்டு ஆண்டுகளை கடந்தும் கிடைக்காத நீதி…
View More “பேரூராட்சி தலைவர் மீது நடிவடிக்கை எடுக்க எனக்கு அதிகாரமில்லை” – தூய்மை பணியாளர் மரண வழக்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதில்!Caste Violence
சாதிய வன்கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்ட தூய்மை பணியாளர்… 2 ஆண்டுகள் கடந்தும் கிடைக்காத நீதி!
திருச்செந்தூர் அருகே சாதிய வன்கொடுமையால் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட தூய்மை பணியாளர் மரணத்திற்கு இரண்டு ஆண்டுகளை கடந்தும் நீதி கிடைக்கவில்லை என உறவினர்கள் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளனர்.
View More சாதிய வன்கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்ட தூய்மை பணியாளர்… 2 ஆண்டுகள் கடந்தும் கிடைக்காத நீதி!சிவகங்கை அருகே புல்லட் ஓட்டியதால் கல்லூரி மாணவர் கைகள் வெட்டப்பட்ட வழக்கு – தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் விசாரணை!
சிவகங்கையில் இளைஞரை சாதி பெயரால் இழிவுபடுத்தி கைகளை வெட்டிய சம்பவம் தொடர்பாக தேசிய ஆதிதிராவிட ஆணைய இயக்குநர் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார்.
View More சிவகங்கை அருகே புல்லட் ஓட்டியதால் கல்லூரி மாணவர் கைகள் வெட்டப்பட்ட வழக்கு – தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் விசாரணை!புல்லட் ஓட்டியதற்காக தலித் மாணவன் கைகளை வெட்டிய சாதியக் கொடூரம் : ஜோதிமணி எம்.பி கண்டனம்!
மானாமதுரை அருகே பட்டியலின இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எம்பி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More புல்லட் ஓட்டியதற்காக தலித் மாணவன் கைகளை வெட்டிய சாதியக் கொடூரம் : ஜோதிமணி எம்.பி கண்டனம்!காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஆணவக் கொலை: 6 பேர் கைது!
சென்னை பள்ளிக்கரணையில் காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞரை் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண்ணின் சகோதரன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் கோபி (வயது 56)…
View More காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஆணவக் கொலை: 6 பேர் கைது!