சித்தார்த் – அதிதிக்கு வாழ்த்து தெரிவித்த நயன்தாரா !
நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதரிக்கும் நடிகை நயன்தாரா வாழ்த்து கூறியுள்ளார். இயக்குநர் மணிரத்னத்தின் ‘ஆயுத எழுத்து’ திரைப்படத்தின் மூலம் நடிகர் சித்தார்த் தமிழில் சினிமாவில் அறிமுகமானார். ஷங்கர் இயக்கத்தில் ‘பாய்ஸ்’ திரைப்படத்தின்...