ஊடக அதிபர் ரூபர்ட் முர்டோக் – ஜெர்ரி ஹால் விவாகரத்து
ஊடக அதிபர் ரூபர்ட் முர்டோக் மற்றும் மாடல் ஜெர்ரி ஹால் ஆகியோர் விவாகரத்து பெறுகிறார்கள் என்று பிரபல செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. ஐந்து கண்டங்களிலும் தொலைக்காட்சி ஒளிபரப்பும் செயற்கைக் கோள்கள், ‘வால்...