லைசன்ஸே இல்லாமல், பைக் ரைடு சென்றது எப்படி என நடிகை மஞ்சு வாரியரை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இதற்கு என்ன காரணம்? மலையாள சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் மஞ்சு வாரியர்...
சுகேஷ் சந்திரசேகர் எனது உணர்ச்சிகளோடு விளையாடி எனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார் என்று டெல்லி நீதிமன்றத்தில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வாக்குமூலம் அளித்துள்ளார். ரெலிகர் பின்வெஸ்ட் லிமிடெட் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக தொழிலதிபர் ஷிவிந்தர்...
முற்போக்கான மற்றும் வெற்றிகரமான தேசத்திற்கு பெண்களின் ஆரோக்கியத்தில் குடும்பங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார். 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு மொழிகளில் நடித்துள்ள நடிகை வித்யா பாலன், கொல்கத்தாவில் ...
தொடர் தோல்விகள், புறக்கணிப்புகள் என தொடங்கிய சினிமா வாழ்க்கையை தன் வசமாக்கி முத்திரை படைத்த நடிகை வித்யாபாலனின் பிறந்த நாள் இன்று. அவர் பற்றிய சிறப்பு செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம். சாக்லேட் பாய்...
படப்பிடிப்பு தளத்தில் இருந்த மேக்கப் அறையில் டி.வி நடிகை உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்தில், நடிகையின் முன்னாள் காதலனும் நடிகருமான ஷீஷன் கான் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தி மொழி டி.வி. தொடர்களில் நடித்து பிரபலமாகி...
கடன் வழங்குவதாக கூறி பணத்தை மோசடி செய்த பைனான்சியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடிகை ஜெய தேவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 1980 ஆண்டு முதல் தமிழில்...
தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாவும், புகைப்படத்தை சமூக வலைதளத்தில் தவறாக பயன்படுத்துவதாகவும் நடிகை பார்வதி நாயர் கொடுத்த புகாரின்பேரில் அவருடைய வீட்டு பணியாளரை போலீசார் கைது செய்துள்ளனர். நடிகர் அஜித், நடிகர் அருண் விஜய்...
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் கோட்டையில் நடிகை ஹன்சிகாவிற்கும், அவரது நண்பர் சோஹைல் கத்தூரியாவிற்கும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமாகி, தென்னிந்திய மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஹன்சிகா மோத்வானி....
கண்ணழகுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து, ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளான இன்று அவரது வாழ்க்கைப் பயணத்தை குறித்து விரிவாகக் காணலாம். சில்க் ஸ்மிதா என்றால் கண்ணழகும், கவர்ச்சியும், வனப்பான உடல் அழகுமே...
நடிகை அனுசுயா பாரத்வாஜ் புகைப்படங்கள் ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர்...