இலங்கை தேடி உதவி – மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன இலங்கை பிரதமர்
இலங்கையின் நிலமையை உணர்ந்து எந்த நாடும் முன் வராத நிலையில், தமிழ்நாடு அரசு உதவி செய்தமைக்காக இலங்கை பிரதமர் தன்னை தொடர்ப்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ...