“#Monkeypox அச்சுறுத்தும் சூழலிலும்… செங்கல்பட்டு தடுப்பூசி வளாகம் செயல்படுவதை தடுக்கும் கரம் எது?” மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவுக்கு திமுக எம்.பி பி.வில்சன் கேள்வி!

ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் செங்கல்பட்டில் செயல்படுவதைத் தடுக்கும் கண்ணுக்குத் தெரியாத கரங்கள் குறித்து முழுமையான விசாரணை மேற்கொண்டு வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு திமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை…

View More “#Monkeypox அச்சுறுத்தும் சூழலிலும்… செங்கல்பட்டு தடுப்பூசி வளாகம் செயல்படுவதை தடுக்கும் கரம் எது?” மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவுக்கு திமுக எம்.பி பி.வில்சன் கேள்வி!

“இந்தியாவில் #Monkeypox பாதிப்பு இதுவரை இல்லை” – அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி!

இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு இதுவரைக்கும் எதுவும் இல்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் குரங்கம்மை நோய்காக சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்டுள்ள 10 படுக்கைகள் கொண்ட…

View More “இந்தியாவில் #Monkeypox பாதிப்பு இதுவரை இல்லை” – அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி!

ஆப்ரிக்காவில் வேகமாக பரவிவரும் #Monkeypox – 18,000பேர் பாதிப்பு!

 குரங்கு அம்மை நோயால் ஆப்ரிக்காவில் இதுவரை 18,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்ரிக்க நாடுகளில் குரங்கு அம்மை நோய்  வேகமாகப் பரவி வருகிறது. இந்த நோய்த் தாக்குதலால் நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை…

View More ஆப்ரிக்காவில் வேகமாக பரவிவரும் #Monkeypox – 18,000பேர் பாதிப்பு!

வேகமாக பரவி வரும் #Monkeypox : மத்திய அரசு அவசர ஆலோசனை!

குரங்கம்மை கண்காணிப்புப் பணிகளை துரிதப்படுத்தும் வகையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆப்ரிக்க நாடுகளில் குரங்கம்மை பரவி வரும் நிலையில், நாட்டில் எடுக்க வேண்டிய…

View More வேகமாக பரவி வரும் #Monkeypox : மத்திய அரசு அவசர ஆலோசனை!

மீண்டும் பரவும் குரங்கம்மை… சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

குரங்கம்மை தொற்றுநோய் பரவல் அதிகரித்துள்ளதால், உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளதை தொடர்ந்து சுகாதாரத்துறை பாதுகாப்பு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.  குரங்கம்மை (மங்கி பாக்ஸ்) பாதிப்பு ஆர்த்தோபாக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைரசால்…

View More மீண்டும் பரவும் குரங்கம்மை… சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

ஆண்களுடன் உடலுறவு; இத்தாலிய நபருக்கு குரங்கு அம்மை, கோவிட், எச்.ஐ.வி?

36 வயதான இத்தாலிய நபர் பல ஆண்களுடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டதால், ஒரே நேரத்தில் குரங்கு அம்மை, கோவிட்-19 மற்றும் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளார். இத்தாலியைச் சேர்ந்த 36 வயது உடைய நபர் ஒருவர் ஸ்பெயின்…

View More ஆண்களுடன் உடலுறவு; இத்தாலிய நபருக்கு குரங்கு அம்மை, கோவிட், எச்.ஐ.வி?

குரங்கம்மை பாதிப்பு – மத்திய அரசு குழு அமைத்து கண்காணிப்பு

இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பை கட்டுப்படுத்தவும், தடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்வதற்காகவும் மத்திய அரசு சிறப்பு உயர்நிலை குழு ஒன்றை அமைத்துள்ளது.   கொரோனா பரவலை தொடர்ந்து உலக அளவில் குரங்கம்மை பாதிப்பின் தீவிரம் அதிகரித்து வருகிறது.…

View More குரங்கம்மை பாதிப்பு – மத்திய அரசு குழு அமைத்து கண்காணிப்பு

தமிழகத்தில் குரங்கம்மை நோய் பாதிப்பு இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் யாருக்கும் குரங்கம்மை நோய் பாதிப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவ கல்வியாளர்கள் தங்களது கற்பிக்கும் திறனை வளர்த்துக் கொள்ளும் விதமாக தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் உள்ள 15 மருத்துவ கல்லூரிகளில்…

View More தமிழகத்தில் குரங்கம்மை நோய் பாதிப்பு இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு இல்லை – அமைச்சர் விளக்கம்

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு இல்லை என்றும், தவறான செய்திகள் பரவி வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   கருணாநிதி நினைவு மாரத்தான் ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான முன்பதிவு சென்னையை…

View More தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு இல்லை – அமைச்சர் விளக்கம்

வெளிநாட்டு வீரர்களுக்கு குரங்கம்மை சோதனை-அமைச்சர் மா.சுப்பிரமணியன்

“தமிழகத்தில் 32வது மெகா தடுப்பூசி முகாமில் 18,08,600 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 11,17,471 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும், வெளிநாட்டிலிருந்து செஸ் ஒலிம்பியாட் போட்டியில்…

View More வெளிநாட்டு வீரர்களுக்கு குரங்கம்மை சோதனை-அமைச்சர் மா.சுப்பிரமணியன்