26 C
Chennai
December 8, 2023

Tag : Tennis

முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள் விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – இறுதிப்போட்டியில் ஜோகோவிச் – கேஸ்பர் ரூட்!!

Jeni
பிரெஞ்சு ஓபன் டெனிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு நோவக் ஜோகோவிச் மற்றும் கேஸ்பர் ரூட் முன்னேறினர். பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இது தற்போது தனது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது....
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள் விளையாட்டு

செல்ஃபி எடுக்க வந்த ரசிகருக்கு அடித்த ஜாக்பாட்! டென்னிஸ் வீராங்கனை முகுருசாவின் சுவாரஸ்ய காதல் கதை!!

Web Editor
டென்னிஸ் நட்சத்திரமும், முன்னாள் பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் சாம்பியனுமான கார்பின் முகுருசா, தன்னிடம் செல்ஃபி எடுக்க வந்த ரசிகரையே உருக உருக காதலித்து, தற்போது திருமணம் செய்ய முடிவு செய்துள்ள நிகழ்வு இணையத்தில்...
முக்கியச் செய்திகள் உலகம் விளையாட்டு

செப்டம்பர் முதல் சீனாவில் தொழில்முறை டென்னிஸ் தொடர் – WTA அறிவிப்பு

Yuthi
16 மாதங்களுக்கு பிறகு, வரும் செப்டம்பர் மாதம் முதல் சீனாவில் தொழில்முறை டென்னிஸ் தொடர்கள் நடைபெறும் என உலக மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. விம்பிள்டன் மற்றும் பிரெஞ்ச் ஓபனில் பட்டங்களை வென்ற முன்னாள்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்த ஜோகோவிச்!

Web Editor
டென்னிஸ் தரவரிசையில் அதிக வாரங்களுக்கு முதலிடத்தைத் தக்கவைத்து ஜோகோவிச் சாதனையைப் படைத்துள்ளார். செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச் ஆடவா் ஒற்றையரில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அண்மையில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் போட்டியையும் வென்றார். கடந்த...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் விளையாட்டு

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் சானியா மிர்சா..!

Web Editor
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு பெற்றார். துபாய் ஓபன் டென்னிஸ் தொடருடன் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக சானியா மிர்சா அறிவித்திருந்தார். இந்நிலையில்,...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள் விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வெற்றி; ரபேல் நடால் சாதனையை சமன் செய்த ஜோக்கொவிச்

Web Editor
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் தனது 22 ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை செர்பியாவின் நோவாக் ஜோக்கொவிச் வென்றுள்ளார். கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவின்  மெல்போர்ன் நகரில் நடைபெற்று...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் விளையாட்டு

சென்னையில் மீண்டும் ஆடவர் ATP சேலஞ்சர்ஸ் டென்னிஸ் தொடர்

Web Editor
2023- ஆம் ஆண்டுக்கான ஆடவர் ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டிகள் பிப்ரவரி 13 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் மகளிருக்கான...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஓய்வை அறிவித்த டென்னிஸ் ஜாம்பவான் சானியா மிர்சா!

Yuthi
இந்திய டென்னிஸ் ஜாம்பவான் சானியா மிர்சா டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். 36 வயதான சானியா மிர்சா, இரட்டையர் பிரிவில் 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள சானியா, முன்னாள் உலகின் நம்பர் 1...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் விளையாட்டு

கிரிக்கெட் இல்லன்னா டென்னிஸ்… – மனம் திறந்த ருதுராஜ் கெய்க்வாட்

EZHILARASAN D
கிரிக்கெட் வீரராகாமல் இருந்திருந்தால், டென்னிஸ் வீரராகியிருப்பேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் அமைந்துள்ள ஆடம்பர கேளிக்கை விடுதி ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில்...
முக்கியச் செய்திகள் உலகம் கட்டுரைகள் விளையாட்டு

“கண்ணீர் மிச்சமில்லையே” – நட்பால் உருகிய டென்னிஸ் ஜாம்பவான்கள்

Jayakarthi
கண்ணீருக்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு என்பார்கள். வெற்றி, தோல்வி, ஏமாற்றம், ஆச்சரியம் என எல்லா சூழ்நிலைகளிலும் நம்மை எதிர்பாராமலும், எதார்த்தத்தின் அடிப்படையிலும் வருவது தான் கண்ணீர். அப்படிப்பட்ட கண்ணீர் கதை பேசி பார்த்ததுண்டா? ஆம்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy