டெல்டா மாவட்ட சுற்றுப்பயணம் மகிழ்ச்சி அளிக்கிறது- முதலமைச்சர்
டெல்டா மாவட்டங்களில் மேற்கொண்ட சுற்றுப்பயணம் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். டெல்டா மாவட்டங்களில் செய்த ஆய்வு முடித்த பின் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த இரு தினங்களாக...