கார்களில் 6 ஏர்பேக்குகள்- அரசுக்கு மாருதி சுசுகி கோரிக்கை
வாகனங்களில் 6 ஏர் பேக்குளை வைக்கும் சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாருதி சுசுகி இந்திய நிறுவனத்தின் தலைவர் RC பார்கவா தெரிவித்துள்ளார். மாருதி சுசுகி இந்திய நிறுவனத்தின் தலைவர்...