ஜிஎஸ்டி நிலுவைத் தொகை முழுமையாக விடுவிப்பு
மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை முழுவதையும் மத்திய அரசு விடுவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலங்களுக்கு மே 31ம் தேதி வரை வழங்க வேண்டிய நிலுவைத்...