திராவிடத்தை அழிக்காவிட்டால் தமிழை காப்பாற்ற முடியாது- ஹெச்.ராஜா
திராவிடத்தை அழிக்காவிட்டால் தமிழை காப்பாற்ற முடியாது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.பின்னர்...