25 ஆண்டுகளுக்குப் பிறகு காசாவில் போலியோ நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசாமுனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட…
View More காஸாவில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு #Polio நோய் பாதிப்பு : பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தகவல்!Ministry of Health
இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,155 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த…
View More இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்!இந்தியாவில் 3 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மூவாயிரத்தை தாண்டியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு நேற்றைய தினம் இரண்டாயிரத்தை கடந்தது.…
View More இந்தியாவில் 3 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு!கொரோனா பரிசோதனையை உடனே அதிகரிக்க வேண்டும்; மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
கொரோனா பரிசோதனையை உடனே அதிகரிக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த 146 நாட்கள் இல்லாத அளவிற்கு தினசரி…
View More கொரோனா பரிசோதனையை உடனே அதிகரிக்க வேண்டும்; மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படுமா? மத்திய அரசு விளக்கம்
கொரோனா தடுப்பூசியால் திடீர் மாரடைப்பு ஏற்படும் என எந்த அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை என மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று…
View More கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படுமா? மத்திய அரசு விளக்கம்சர்வதேச விமான நிலையங்களில் கடைபிடிக்க வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்தியாவில்புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு 3…
View More சர்வதேச விமான நிலையங்களில் கடைபிடிக்க வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுதரமற்ற சானிட்டரி நாப்கின்களால் பேராபத்து : திரும்பப் பெறுமா நிறுவனங்கள்?
இந்தியாவில் விற்பனை ஆகும் 10 வகையான முன்னணி சானிட்டரி நாப்கின்களில் உள்ள ரசாயன பொருட்கள், புற்றுநோய், குழந்தையின்மை, சக்கரை நோய், சிறுநீரகம் செயலிழப்பது உள்ளிட்ட பேராபத்தான நோய்களை உண்டாக்குகின்றன என்ற அதிர்ச்சி ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது…
View More தரமற்ற சானிட்டரி நாப்கின்களால் பேராபத்து : திரும்பப் பெறுமா நிறுவனங்கள்?குரங்கு அம்மை நோய்; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
குரங்கு அம்மை நோய் வராமல் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. குரங்கு அம்மை நோய் வெளிநாடுகளில் பரவி வருவதை அடுத்து மத்திய அரசு நிலைமையை…
View More குரங்கு அம்மை நோய்; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுதனியார் மையங்களில் தடுப்பூசி செலுத்துவது குறைந்து வருவது கவலையளிக்கிறது – மத்திய சுகாதாரத்துறை செயலாளர்
தனியார் மையங்களில் தடுப்பூசி செலுத்துவது குறைந்து வருவது கவலையளிப்பதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட 15 மாநிலங்களின் சுகாதாரத்துறை செயலாளர்கள் மற்றும்…
View More தனியார் மையங்களில் தடுப்பூசி செலுத்துவது குறைந்து வருவது கவலையளிக்கிறது – மத்திய சுகாதாரத்துறை செயலாளர்தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்
தமிழ்நாட்டிற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குமாறு மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு அவர் எழுதிய கடிதத்தில், மற்ற…
View More தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்