கே.எல்.ராகுல் திடீர் விலகல்; புதிய கேப்டன் இவர் தான்
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டி20 ஆட்டம் இன்று நடைபெற இருந்த நிலையில் கேட்னாக நியமிக்கப்பட்டிருந்த கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார். இதையடுத்து விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கேப்டன்...