ஆண் நண்பர்களுடன் சேர்ந்து விமான நிறுவன ஊழியரை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்த பெண்ணை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்… கொலைக்கான காரணம் என்ன..? என்பது பற்றி இந்த…
View More சினிமா பாணியில் துண்டு துண்டாக வெட்டி கட்டப் பையில் எடுத்து வந்து காதலனை புதைத்த காதலி!women
1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஏறத்தாழ 1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரமும், அதையடுத்து நிதிநிலை அறிக்கைகள் மீதான மூன்றாம் நாள் விவாதமும்…
View More 1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புபாலின சமத்துவம் – ஏன்? எதற்காக?
’ஆணுக்கு நிகர் பெண்’ என்பதை காலங்காலமாக சொல்லி வருகிறோம். ஆனால் உண்மையிலேயே ஆணுக்கு நிகராக பெண்கள் போற்றப்படுகிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பெயரளவிற்கும் அலங்கார வார்த்தைக்காகவுமே சொல்லப்படுகிறது என்பதே நிதர்சனமான உண்மை.…
View More பாலின சமத்துவம் – ஏன்? எதற்காக?தையல் கற்றுக் கொடுத்து 100க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களை உருவாக்கிய விருதுநகர் பெண்!
விருதுநகரில் கடந்த 11 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தையல் கலை கற்றுக் கொடுத்து, அதில் 100-க்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோர்களை வளர்மதி என்ற தையல் கலைஞர் உருவாக்கி உள்ளார் . விருதுநகர்…
View More தையல் கற்றுக் கொடுத்து 100க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களை உருவாக்கிய விருதுநகர் பெண்!டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்
டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள், மதுபானக் கடை மீது கல்லெரிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நகரின் முக்கிய வீதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை முன்பு, விபத்தில் சிக்கி ஒருவர்…
View More டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்மகளிருக்கு 7.5% வட்டி… புதிய சேமிப்புத் திட்டம் பற்றி தெரியுமா?
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின்போது, பெண்களுக்கான புதிய சிறுசேமிப்புத் திட்டமான மகிளா சம்மான் சேமிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனுக்காக பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு…
View More மகளிருக்கு 7.5% வட்டி… புதிய சேமிப்புத் திட்டம் பற்றி தெரியுமா?ஒரு பெண்ணின் பார்வையில் ‘அயலி’
இன்று வெளியாகியுள்ள ’அயலி’ எனும் வெப்தொடர், ஒரு பெண்ணின் பார்வையில் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். பொதுவாக பெண்கள் பல கஷ்டங்களை தாண்டி தான் ஒரு இடத்தில் சாதனையாளராக வர முடிகிறது.…
View More ஒரு பெண்ணின் பார்வையில் ‘அயலி’சமூகம் மாற்றம் பெற்றால், பெண்களை நாம் நடத்தக் கூடிய விதமும் மாற்றம் பெரும்: எம் பி கனிமொழி
தன் மீது அன்பு செலுத்தும் அனைவரிடத்திலும், பெண்கள் அன்பு செலுத்த வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுவதாகவும், சமகாலத்தில் இருக்கக்கூடிய பெண்கள் தன் உடை மற்றும் உடல் சார்ந்த கருத்துக்களை வெளிப்படையாக கூரும் பொழுது பல்வேறு…
View More சமூகம் மாற்றம் பெற்றால், பெண்களை நாம் நடத்தக் கூடிய விதமும் மாற்றம் பெரும்: எம் பி கனிமொழிபெயரில் தான் எல்லாம் இருக்கிறது
“பெண்கள் தங்கள் பெயர்களுக்கு பின்னால் தந்தை அல்லது கணவர் பெயரை துணைப்பெயராக சேர்த்துக் கொள்வது அடிமைத்தனம். ஆணாதிக்கத்தின் வெளிப்பாட்டில் கணவர்களுக்கு அஞ்சி சேர்த்துக் கொள்கிறார்கள், தந்தை வழி சமூகத்தின் ஒரு அங்கம்” என்று பல்வேறு…
View More பெயரில் தான் எல்லாம் இருக்கிறது