Tag : viruthunagar

தமிழகம் செய்திகள்

தையல் கற்றுக் கொடுத்து 100க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களை உருவாக்கிய விருதுநகர் பெண்!

Web Editor
விருதுநகரில் கடந்த 11 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தையல் கலை கற்றுக் கொடுத்து, அதில் 100-க்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோர்களை வளர்மதி என்ற தையல் கலைஞர் உருவாக்கி உள்ளார் . விருதுநகர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பாஜகவினர் ராகுல் காந்தியின் முறையை பின்பற்றுகின்றனர்- மாணிக்கம் தாகூர்

Jayasheeba
பாஜகவினர் முதல் முறையாக நடைபயணம் முயற்சி எடுத்துள்ளனர். ராகுல் காந்தியின் வழியில் பாஜகவினர் தொடங்கி இருக்கின்றனர் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார். விருதுநகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ் எம்.பி...
முக்கியச் செய்திகள் குற்றம்

சினிமா பாணியில் தங்க சங்கிலியை திருடி அதை விழுங்கிய நபர்; என்ன நடந்தது?

G SaravanaKumar
சாத்தூரில் ஆசிரியையிடம் பறித்த தங்கச்செயினை விழுங்கி விட்டு, காட்டுப் பகுதியில் வீசியதாக நாடகமாடிய திருடனின் வயிற்றை ஸ்கேன் செய்து, போலீசார் கண்டறிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர், சிதம்பரம் நகரைச் சேர்ந்தவர் அன்னலட்சுமி....
முக்கியச் செய்திகள் தமிழகம்

கனமழை; தேனி, விருதுநகர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

G SaravanaKumar
கனமழை காரணமாக விருதுநகர், தேனி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்றியின் காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சஞ்சீவி மலையில் 3000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

EZHILARASAN D
ராஜபாளையத்தில் உள்ள  சஞ்சீவி மலையில் 3000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அமைந்துள்ள சஞ்சீவி மலை, பல்வேறு புராணக் கதைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த சஞ்சீவி மலையில் அமைந்துள்ள...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கணவர் இறப்பை தாங்க முடியாமல் மனைவி, மகன் விஷம் அருந்தி உயிரிழப்பு

EZHILARASAN D
கணவர் இறந்த 30வது நாளில் அவரின் இறப்பை தாங்க முடியாமல் மனைவி, மகன் இருவரும் கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷமருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மிதிவண்டி போட்டி : 250க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள்  பங்கேற்பு

EZHILARASAN D
விருதுநகரில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மிதிவண்டி போட்டி – 250க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு. தமிழகமெங்கும் செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்ட நபரை காப்பாற்ற சென்ற இருவர் படுகாயமடைந்த சோகம்

EZHILARASAN D
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதியில் மன அழுத்தத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்து வைத்துவிட்டு உயிரிழப்பு  முயன்ற பொழுது அவரை காப்பாற்ற சென்ற இருவர் படுகாயம். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சம்மந்தபுரம் பகுதியில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

குப்பையே இல்லாத மாநிலமாக மாற்றுவோம் – அமைச்சர் கே.என்.நேரு

EZHILARASAN D
தமிழகத்தை குப்பையே இல்லாத மாநிலமாக மாற்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நகராட்சி நிர்வாக துறையில் வளர்ச்சி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டிற்கு அறிவார்ந்த தேசபக்தியுடைய ஆளுநர் கிடைத்துள்ளார்: ஹெச்.ராஜா

EZHILARASAN D
தமிழ்நாட்டிற்கு அறிவார்ந்த தேசபக்தியுடைய ஆளுநர் கிடைத்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தில்லை நடராஜரை...