மாற்றத்தை நோக்கி முதல் படி – பள்ளியில் சேர்க்கப்பட்ட முதல் தலைமுறை நரிக்குறவ சமூக மாணவர்கள்!
கடலூரில், முதல் தலைமுறையாக பள்ளியில் சேர்க்கப்பட்ட நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த 4 மாணவர்களை, மாநகராட்சி மேயர் உற்சாகமாக வரவேற்றார். கடலூர், திருப்பாதிரிப்புலியூர் ரெட்டிச்சத்திரம் தெருவில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாநகராட்சி மேயர்...