பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.. கொரோனா 2-வது அலையில் பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் மூலம்…
View More பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி வழிமுறைகள்!women
வயது என்பது எண் மட்டுமே : நடிகை வஹீதா ரெஹ்மான்!
பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகையான வஹீதா ரெஹ்மான் தனது மகளுடன் செய்த சாகசத்தின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெறும் வரவேற்பைப் பெற்று வருகிறது. பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகையான வாகீதா ரெஹ்மானின் மகள் கஷ்வி…
View More வயது என்பது எண் மட்டுமே : நடிகை வஹீதா ரெஹ்மான்!வெறும் எடுத்துக்காட்டுக்கு மட்டும்தான் பெண்களா?
இந்திய பெண்கள் இன்று பல்வேறு துறைகளில் சாதனைப்படைத்துவருகின்றனர். ஆழ்கடல் முதல் அண்டவெளி வரை பெண்களின் பங்களிப்பைக் காணமுடிகிறது. ஆனால் இவையெல்லாம் வெறும் எடுத்துக்காட்டுகளாக மட்டுமல்லாமல் இந்திய சமூகத்தில் வளர்ந்துவரும் தொழில்துறை, அரசியல் களத்திலும் பெண்களின்…
View More வெறும் எடுத்துக்காட்டுக்கு மட்டும்தான் பெண்களா?பெண் வேட்பாளர்கள் வெறும் எண்ணிக்கைக்கு மட்டும்தானா?
தமிழகத்தின் 16-வது சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் அனல் பறக்கத் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருகிறார்கள். இத்தேர்தலில் 6,29,43,512 பேர் மொத்த வாக்காளர்களாக…
View More பெண் வேட்பாளர்கள் வெறும் எண்ணிக்கைக்கு மட்டும்தானா?திமுகவில 12 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு!
தமிழக சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடும் 173 திமுக வேட்பாளர்களில் 12 பெண் வேட்வாளர்கள் இடம்பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர்களின் பெயர் பட்டியலை இன்று அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். 173 தொகுதிகளில்…
View More திமுகவில 12 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு!‘சொமாட்டோ’ ஊழியரால் தாக்கப்பட்ட பெண் வாடிக்கையாளர்: வைரலான வீடியோ
உணவை தாமதமாக கொண்டுவந்த சொமாட்டோ ஊழியருடன் நடந்த வாக்குவாதத்தில் பெண் வாடிக்கையாளர் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த ஹிட்டாச்சா சந்ரேன் என்ற பெண் சொமாட்டோ செயலி மூலம் மாலை 3.30…
View More ‘சொமாட்டோ’ ஊழியரால் தாக்கப்பட்ட பெண் வாடிக்கையாளர்: வைரலான வீடியோபெண் ஆளுமைக்கான விருதை பெற்றார் தமிழிசை!
உலகின் தலைசிறந்த 20 பெண் ஆளுமைகளில் ஒருவராக தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அமெரிக்கா எம்.பி டேனி கே. டேவிஸ் தலைமையில் செயல்பட்டு…
View More பெண் ஆளுமைக்கான விருதை பெற்றார் தமிழிசை!