இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு முன்னோடியாகத் தமிழர்கள் முன்னின்று உயிர்நீத்த வரலாற்றைத் தொடர்ந்து சொல்லுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
View More “மருது சகோதரர்கள் நினைவை என்றும் போற்றுவோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!sivaganga
வைகை ஆற்றில் மனுக்கள் வீசப்பட்ட விவகாரம் – தாசில்தார் இடமாற்றம், ஏழு பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!
மனுக்களை ஆற்றில் வீசி சென்ற விவகாரத்தில் ஏழு பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
View More வைகை ஆற்றில் மனுக்கள் வீசப்பட்ட விவகாரம் – தாசில்தார் இடமாற்றம், ஏழு பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!“அரசு ஊழியர்களின் காலி பணியிடங்கள் ஐந்தரை லட்சமாக உயர்வு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
கீழடி அருங்காட்சியகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார்.
View More “அரசு ஊழியர்களின் காலி பணியிடங்கள் ஐந்தரை லட்சமாக உயர்வு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு இபிஎஸ் ஆறுதல்!
சிவகங்கையில் உள்ள அஜித்குமாரின் இல்லத்திற்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி, அஜித்குமாரின் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசினார்.
View More அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு இபிஎஸ் ஆறுதல்!“விஜய் குறித்து ஊடகங்கள் பெரிதாக்குகின்றனர்”….”6 நொடியில் கூட அரசியலில் மாற்றம் வரும்” – டிடிவி தினகரன் பேட்டி!
திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அனைத்து கட்சிகளையும் ஒன்றினைக்கும் பணியில் அமித்ஷா ஈடுபட்டு வருவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More “விஜய் குறித்து ஊடகங்கள் பெரிதாக்குகின்றனர்”….”6 நொடியில் கூட அரசியலில் மாற்றம் வரும்” – டிடிவி தினகரன் பேட்டி!அஜித் குமார் கொலை வழக்கு – புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு!
இந்த வழக்கின் விசாரணையில் என்ன மாதிரியான முன்னேற்றங்களைக் கொண்டு வருவார் என மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
View More அஜித் குமார் கொலை வழக்கு – புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு!விஜய் கட்சிக்கு எனர்ஜி இருக்கு…கனிசமான வாக்குகளை பெறுவார் – கார்த்தி சிதம்பரம் எம்.பி பேட்டி!
திமுக – அதிமுக வேண்டாம் என நினைக்கும் வாக்காளர்கள் காலம் காலமாக உள்ளனர் என்று கார்த்தி சிதம்பரம் எம்பி தெரிவித்துள்ளார்.
View More விஜய் கட்சிக்கு எனர்ஜி இருக்கு…கனிசமான வாக்குகளை பெறுவார் – கார்த்தி சிதம்பரம் எம்.பி பேட்டி!இளைஞர் மரணத்தில் மர்மம் – உறவினர்கள் சரமாரியான கேள்வி!
காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
View More இளைஞர் மரணத்தில் மர்மம் – உறவினர்கள் சரமாரியான கேள்வி!திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – சிபிஐ அலுவலகத்தில் 5 பேர் ஆஜர்!
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ அலுவலகத்தில் 5 பேர் ஆஜராகியுள்ளனர்.
View More திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – சிபிஐ அலுவலகத்தில் 5 பேர் ஆஜர்!பல சிரமங்களுக்கு பிறகு கிடைத்த அஜித்குமாரின் இறப்புச் சான்றிதழ்!
அஜித்குமாரின் இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
View More பல சிரமங்களுக்கு பிறகு கிடைத்த அஜித்குமாரின் இறப்புச் சான்றிதழ்!