திமுக அரசானது குடியரசு தினத்தன்று சட்டவிரோதமாகப் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
View More குடியரசு தினத்தன்றும் மது விற்பனை செய்த திமுக அரசு – நயினார் நாகேந்திரன்……….!RepublicDay
இந்திய குடியரசு தினம் ; சீன அதிபர் ஜி ஜின்பின் வாழ்த்து…..!
இந்தியாவின் 77 வது குடியரசுத் தினத்தையொட்டி சீன அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More இந்திய குடியரசு தினம் ; சீன அதிபர் ஜி ஜின்பின் வாழ்த்து…..!“பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை போற்றுவோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இந்தியாவின் ஒவ்வொரு மொழியும், இனமும், பண்பாடும் தனித்துவமானவை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை போற்றுவோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் – இளைஞர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு !
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்ட விவாதம், இந்தியாவின் ஜனநாயக நடைமுறைக்கும், வருங்கால அரசியலுக்கும் மிக முக்கியமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
View More ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் – இளைஞர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு !“குடியரசு தின வாழ்த்துக்கள்” – பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு !
குடியரசு தினவிழாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாடு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More “குடியரசு தின வாழ்த்துக்கள்” – பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு !சென்னையில் குடியரசு தின விழா – தேசிய கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி
குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரை…
View More சென்னையில் குடியரசு தின விழா – தேசிய கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவிநாடு முழுவதும் இன்று 75வது குடியரசு தினம் உற்சாக கொண்டாட்டம் – டெல்லியில் நடைபெறும் விழாவில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பங்கேற்பு
குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு முக்கிய பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 75வது குடியரசு தினவிழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் இன்று காலை நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌவுபதி…
View More நாடு முழுவதும் இன்று 75வது குடியரசு தினம் உற்சாக கொண்டாட்டம் – டெல்லியில் நடைபெறும் விழாவில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பங்கேற்புஒரு பெண்ணின் பார்வையில் ‘அயலி’
இன்று வெளியாகியுள்ள ’அயலி’ எனும் வெப்தொடர், ஒரு பெண்ணின் பார்வையில் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். பொதுவாக பெண்கள் பல கஷ்டங்களை தாண்டி தான் ஒரு இடத்தில் சாதனையாளராக வர முடிகிறது.…
View More ஒரு பெண்ணின் பார்வையில் ‘அயலி’குடியரசு தினம்; ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்
குடியரசு தின விழாவையொட்டி தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் 24 நேரமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். இன்றும் நாளையும் சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில்…
View More குடியரசு தினம்; ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்குடியரசு தினம் – மூவர்ண விளக்குகளால் ஒளிரும் முக்கிய இடங்கள்
நாடு முழுவதும் நாளை குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு முக்கிய இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் நடைபெறும்…
View More குடியரசு தினம் – மூவர்ண விளக்குகளால் ஒளிரும் முக்கிய இடங்கள்